Home Posts tagged Arjun (Page 3)
சினிமா செய்திகள் நடிகர்

யார் கொலைகாரன்? – எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஜய்ஆண்டனி

‘காளி’படத்தைத் தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை கணேஷா என்பவர் இயக்குகிறார். எஸ்.ஏ சந்திர சேகரன் நடிக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இவற்றைத் தொடர்ந்து ஆண்டருலூயிஸ்
செய்திக் குறிப்புகள்

என் படத்தை வெளியிட போராடினேன் – புலம்பித் தள்ளிய விஷால்

மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘இரும்புத்திரை’. விஷால், அர்ஜுன், சமந்தா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. டிஜிட்டல் இந்தியாவின் அறியாமை, ஆபத்து என இரண்டையும் சொன்ன விதத்தில் இரும்புத்திரை முக்கியமான படமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று
சினிமா செய்திகள் நடிகை

இரும்புத்திரை கதையைக் கேட்டதும் பதறிப்போனேன் – சமந்தா பேட்டி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் இரும்புத்திரை. மே 11 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படம் பற்றியும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார் படத்தின் நாயகி சமந்தா. அவர் பேசியதிலிருந்து…. இரும்புத்திரை படத்தின் கதையைக் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம்
காணொளி டிரைலர்

Irumbuthirai Official Trailer

#Irumbuthirai is an upcoming Indian Tamil-language action techno thriller film directed by P. S. Mithran. The film features #Vishal, #Arjun and #Samantha Akkineni in the lead roles. Music composed by #YuvanShankarRaja. Produced by Vishal under his banner Vishal Film Factory. Subs by rekhs. #Irumbuthirai Crew: Starring Vishal, Arjun, Samantha Akkineni Directed by P. S.
செய்திக் குறிப்புகள்

இயக்குநரானார் பிரபல நடிகை

ஆரியா நடித்த கலாபக்காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அக்‌ஷயா இப்போது இயக்குநராகியிருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் பெயர் யாளி. இந்தப் படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குவதோடு கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குநரும், நாயகியுமான அக்‌ஷயா
சினிமா செய்திகள்

என் பெயர் சூர்யா படத்துக்கு நடந்த சோகம்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா. தெலுங்கில் வெளியாகும் (மே 4 ) அதேநாளில் தமிழகத்திலும் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகன் மட்டும்தான் தெலுங்கு, நாயகியாக நடித்திருக்கும் அனு இமானுவேல், துப்பறிவாளன் பட நாயகி, முக்கிய வேடமொன்றில் அர்ஜூன் நடித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக இந்தப்படத்தில் வில்லனாக
சினிமா செய்திகள் நடிகர்

இரும்புத்திரை படம் பற்றிய வதந்தி – விஷால் மறுப்பு

பி.ஏஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இரும்புத்திரை. இந்த படம் 2018 சனவரி பொங்கல் நாளில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. பின்னர் பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அப்போது ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள கீ படத்தை பி்பரவரி 9-ம் தேதி வெளியிடத்திட்டமிட்டிருந்தனர். கீ திரைப்படம் வெளியாவதால் இரும்புத்திரை படம்
செய்திக் குறிப்புகள்

பிரபல இயக்குநரின் மகன் கதாநாயகன் ஆகிறார்

விஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர் மகாராஜன். இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன் , கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார். வரவேற்பு மிக்க கலைஞன் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தையும்