Home Posts tagged Anand Shankar
செய்திக் குறிப்புகள்

சீயான் 63 படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – விவரம்

விக்ரம் நடிப்பில்,ஆனந்த் சங்கர் இயக்கும் புதியபடம் நேற்று விக்ரம் பிறந்தநாளையொட்டி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு…. தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிககரான சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு,அவரது புதியபடம் இரசிகர்களுக்குச்
சினிமா செய்திகள்

விட்டுக்கொடுத்த விக்ரம் வேகமெடுத்த வேலைகள் – அடுத்தபட விவரம்

விக்ரம் நடிக்கும் அடுத்தபடம் குறித்து பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் படப்பிடிப்பு எதுவும் தொடங்கியபாடில்லை. அருண்விஸ்வா தயாரிப்பில் தொடங்கப்படுவதாக அறிவித்த படமும் பிரேம் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்த படமும் நடக்கவில்லை. பல் மாதங்களாக இப்படியே போய்க்கொண்டிருந்தது.இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஆம், விக்ரமின் அடுத்தபடம் முடிவாகிவிட்டது.
விமர்சனம்

எனிமி – திரைப்பட விமர்சனம்

ஆர்யா புத்திசாலி விஷால் அதிபுத்திசாலி. விஷாலைப் பார்த்து ஆர்யாவுக்குப் பொறாமை. அதனால் பதிமூணு வயதில் தொடங்கும் போட்டி 33 வயதுவரை நீடிப்பதுதான் எனிமி. பரபரப்பான சண்டைகள், கலகலப்பான பாடல்கள், ்அப்பா பாசம், தமிழ் மக்கள் மீது பற்று என விஷாலுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவரும் முடிந்த அளவு செய்திருக்கிறார். ஸ்டைலாக நடப்பது, உடலசையாமல் வில்லத்தனம்
சினிமா செய்திகள்

விஷால் ஆர்யா நடிக்கும் எனிமி – கடைசிநேரத்தில் நடந்த மாற்றம்

ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். வினோத் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ஆம் தேதி நிறைவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
சினிமா செய்திகள்

தயாரிப்பாளருக்கு பிபி எகிறல் கண்ணீர் விட்ட இயக்குநர் – காரணம் விஷால்

இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி.அந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துபாயில் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் மேலே உள்ளது. புகைப்படத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின்
சினிமா செய்திகள்

விஷால் எங்கே? – மூன்று நாட்கள் தவித்த படக்குழு

அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு 2020 அக்டோபர் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. அதன்பின் இடைவெளி விட்டுவிட்டு நடந்த அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பு தொடங்கியபின் வருவதாகச் சொன்ன விஷால், சொன்னதைவிட
சினிமா செய்திகள்

நான்கு நாட்கள் காணாமல் போன விஷால் – படக்குழுவினர் பரிதவிப்பு

அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் எனிமி. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் நடந்துவருகிறது.  சிங்கப்பூரிலுள்ள லிட்டில் இந்தியா பகுதியை அரங்கமாக அமைத்து அதில் படத்தின் தொடக்கப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது.கதைக்களம்
சினிமா செய்திகள்

விஷாலை வற்புறுத்தும் சுந்தர்.சி – எதற்காகத் தெரியுமா?

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக இப்போதே அனைத்துக் கட்சிகளும் தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் பணியில் இறங்கியுள்ளனர். இதில் முதலாவதாக பாஜகவில் பல்வேறு தமிழ்த் திரையுலகினர் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்குமே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் நடிகர் விஷாலும் பாஜக கட்சியில் இணையவுள்ளார் என்று சொல்லப்பட்டது.செப்டம்பர் 13 அன்று காலை பாஜக
சினிமா செய்திகள்

நெருங்கிய நண்பர்களான விஷால் ஆர்யா படத்துக்கு இப்படி ஒரு பெயர்

அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யாவை வைத்து தனது நான்காவது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். இது மினி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 9 ஆவது தயாரிப்பாகும். தமிழில் லென்ஸ், வெள்ளை யானை மற்றும் திட்டம் இரண்டு படங்களை தொடர்ந்து 4 ஆவது