விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா. சொல்லப்போனால், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி, இந்தியில் கபீர் சிங் வரிசையில் மூன்றாவது வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ஆதித்ய வர்மா. கோவக்கார நாயகனுக்கும் சாந்தமான நாயகிக்கும் இடையிலான பார்த்தவுடன் காதல், மோதல்,












