September 25, 2026
Home Archive by category Uncategorized (Page 22)

Uncategorized

Uncategorized

தர்பார் – திரைப்பட விமர்சனம்

மும்பையில் 17 காவல்துறையினரை உயிரோடு எரித்துக் கொன்று விடுகிறார் ஒரு தாதா. அதனால் மும்பையில் காவல்துறை வேலைக்கு வரவே பலரும் அச்சப்படுகிறார்கள்.  அந்த பயத்தைப் போக்கி மீண்டும் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தித் தர மும்பை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ரஜினிகாந்த். அவர் மும்பை வந்ததும்
Uncategorized

வந்தியத்தேவனாக வசந்த்ரவி – பொன்னியின்செல்வன் அப்டேட்

பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டுடைமையாக்கப் பட்ட இந்த நாவலைப் திரைப்படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர்  முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை.  இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார்.  இந்த நேரத்தில் பொன்னியின் செல்வனை இணையதள தொடராக எடுக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6
Uncategorized

மணிரத்னம் கட்டளையை மீறும் கார்த்தி

விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் அடுத்து கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அதுவும் அப்பா மகன் ஆகிய இருவேடங்களில் அவர் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு
Uncategorized

எல்லா இடங்களிலும் உங்க பாட்டுதான் – மு.க.ஸ்டாலின் பாராட்டு கபிலன் மகிழ்ச்சி

கவிஞர் கபிலன் தன்னுடைய பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரைச் சந்திப்பது அவ்வப்போது நடக்கிற நிகழ்வுதான் என்றாலும் நேற்றைய சந்திப்பு சிறப்பானதாய் அமைந்திருந்திருக்கிறது. அதற்குக் காரணம், அண்மையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற உன்ன நெனச்சு நெனச்சு பாடல்தான். இளையராஜா இசையில் மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில் இடம்பெற்ற அந்தப்பாடல் எல்லா இடங்களிலும்
Uncategorized

எல்லாப் புகழும் படக்குழுவினருக்கே – ஜடா வில்லன் ஏ.பி.ஸ்ரீதர் நெகிழ்ச்சி

குமரன் இயக்கத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஜடா. இன்ரு வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவர் ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகுச் சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார். இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ்
Uncategorized

விஷால் விஜய்சேதுபதி படங்களைத் தாண்டிய பிகில்

நவம்பர் 15 அன்று சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது. அன்று மாலை சில ஊர்களிலும் அடுத்த நாளான நவம்பர் 16 அன்று பெரும்பாலான ஊர்களிலும் விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் வெளியானது. இரண்டு புதுப்படங்கள் வெளியான நிலையிலும், மூன்று வாரங்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான விஜய் நடித்த பிகில் படத்துக்கு திரையரங்குகளில் கூட்டம்
Uncategorized சினிமா செய்திகள்

விஜய் 64 பட நாயகிக்கு மணிரத்னத்தால் நேர்ந்த சோகம்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 12 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறுதி செய்திருக்கிறார்களாம். இப்படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்ட அமலாபால், தேர்ந்தெடுக்கப்படவில்லை.  சத்யராஜ் அவராகவே விலகிக் கொண்டார் என்று
Uncategorized சினிமா செய்திகள்

காதல் தேன் கலந்து நல்ல கருத்து சொல்லும் பச்சை விளக்கு – இயக்குநர் பெருமிதம்

1964 ஆம் ஆண்டு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான படம் பச்சை விளக்கு.55 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் புதிய தமிழ்ப்படமொன்று தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர். கன்னட பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில்
Uncategorized சினிமா செய்திகள்

சிக்கலில் எம்ஜிஆர் மகன் படக்குழு

சீமராஜா படத்தைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கும் புதிய படம் ’எம்.ஜி.ஆர் மகன்’. இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார்.
Uncategorized சினிமா செய்திகள்

என்னைப் பற்றி ஏன் இவ்வளவு தவறான செய்திகள் – கொதிக்கும் நடிகை

சில படங்களில் நடித்ததோடு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்று புகழ் பெற்றவர் நடிகை மீராமிதுன்.இவர் அல்டோபர் 2 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தனக்கு இன்னும் 10 பைசா கூட விஜய் தொலைக்காட்சி வழங்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தமிழகக் காவல் துறையையும் கடுமையாகச் சாடினார். சிலர் கொடுக்கும்