September 26, 2026
Home Archive by category விமர்சனம் (Page 14)

விமர்சனம்

விமர்சனம்

ஐபிஎல் – திரைப்பட விமர்சனம்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது முன்னோர் மொழி.ஆனால் நடைமுறை அப்படியில்லை.பல நிரபராதிகள் தண்டிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.அப்படியொரு நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் படம் ஐபிஎல். இந்தியன் பீனல் லா என்கிற ஆங்கிலச் சொல்லின்
விமர்சனம்

தேரே இஷ்க் மெய்ன் – இந்திப்பட விமர்சனம்

கல்லூரி மாணவரான தனுஷ் மிகவும் வன்முறையான மனிதனாக இருக்கிறார். எப்படிப்பட்ட வன்முறையான மனிதனாக இருந்தாலும்,அவரை நல்ல மனிதனாக மாற்ற முடியும் என முனைவர் பட்ட ஆய்வறிக்கை கொடுக்கிறார் நாயகி கீர்த்தி சனோன். வன்முறையான மனிதராக இருக்கும் தனுஷை மாற்றிவிட்டால், கீர்த்தியின் ஆய்வறிக்கை நிறைவு பெறும் என்கிற இக்கட்டான நிலை ஏற்படுகிறது. இதனால் தனுஷுடன் பழக ஆரம்பிக்கிறார் கீர்ததி
விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா – திரைப்பட விமர்சனம்

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அப்பா இல்லாத நிலையில் அம்மா, திருமணமான அக்கா, தங்கை என எல்லோரையும் சுமக்கும் பொறுப்பு அவருடையது.புதுச்சேரியைக் கதிகலங்க வைக்கும் கொடூரன் சூப்பர் சுப்பராயன். அவருக்குப் பெண் மோகம் உண்டு. ஒரு நாள் விலைமாதுவைச் சந்திக்கப் புறப்படும்போது தவறுதலாக கீர்த்தி சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார்.  அப்போது கீர்த்தி சுரேஷ் அவரை
விமர்சனம்

ரஜினி கேங் – திரைப்பட விமர்சனம்

நாயகன் ரஜினி கிஷனும் நாயகி த்விவிகாவும் காதலிக்கிறார்கள் ஊரைவிட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.அந்தக் கல்யாணம் நடந்த பின் பல திடுக்கிடும் திருப்பங்கள் நடக்கின்றன.அவை என்ன? அவற்றின் முடிவென்ன? என்பதைச் சொல்வதுதான் ரஜினி கேங் படம். நாயகனாக நடித்திருக்கும் ரஜினி கிஷன், அறிமுக நடிகர் போல் இல்லாமல் நடனம்,சண்டை என எல்லாவற்றிலும் சரியாகச் செய்து வரவேற்புப்
விமர்சனம்

பிபி 180 – திரைப்பட விமர்சனம்

வடசென்னைப் பகுதியான காசிமேடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் நேர்மையான மருத்துவர் நாயகி தன்யா ரவிச்சந்திரன்.ஒரு கட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி அவர் செய்யும் செயல் அனைவரையும் கோபப்படுத்துகிறது.அவரைத் தீர்த்துக் கட்டத் துணிகிறார்கள்.அந்தப் பகுதியில் பிரபல ரவுடி டேனியல் பாலாஜி, நாயகியை மிரட்டுகிறார். அவர் பயப்படாமல் டேனியல் பாலாஜியும்
விமர்சனம்

வெள்ள குதிர – திரைப்பட விமர்சனம்

நகரத்திலிருந்து ஒரு சிக்கல் காரணமாக தன் பூர்வீக மலைகிராமத்துக்கு மனைவி அபிராமி போஸ் மற்றும் மகனுடன் செல்கிறார் நாயகன் ஹரிஷ் ஓரி.போன இடத்தில்,தன் வர்த்தக நோக்கத்துக்காக அந்தக் கிராமத்தையே காலி செய்யத் துடிக்கிறார் முன்னாள் ஊர்த்தலைவர்.அதையறிந்து அதை முறியடிக்கும் முயற்சியில் மனைவியும் கணவனும் இறங்குகிறார்கள்.அவர்கள் முயற்சி வென்றதா? இல்லையா? என்பதைச் சொல்லியிருக்கும்
விமர்சனம்

ரேகை – இணையத் தொடர் விமர்சனம்

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என எவராகினும் அவர்களுடைய கைரேகைகள் மாறுபட்டுத்தான் இருக்கும்.ஒரேமாதிரியான கைரேகை நான்கு பேருக்கு இருந்தால்? என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் ரேகை,விறுவிறுப்பான 6 பகுதிகள் கொண்ட இணையத் தொடராக விரிந்திருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த இணையத்
விமர்சனம்

ஒண்டிமுனியும் நல்லபாடனும் – விமர்சனம்

தமிழ்ப் பண்பாட்டில் சிறுதெய்வ வழிபாடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன.கிராமத்து ம்னிதர்கள் சிறுதெய்வங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் படம்தான் ஒண்டிமுனியும் நல்லபாடனும். இதில் ஒண்டிமுனி என்பது தெய்வம், நல்ல பாட்டாளி என்பதன் சுருக்கம் நல்ல பாடன். ஒண்டிமுனிக்குக் கிடா வெட்டுவதாக வேண்டிக் கொள்கிறார் கதையின் நாயகனாக
விமர்சனம்

ஃப்ரைடே – திரைப்பட விமர்சனம்

ரவுடிகள் தாதாக்கள் என்று நாம் ஒதுங்கிப் போகிறவர்களின் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிற படமாக வந்திருக்கிறது ஃப்ரைடே. நாயகன் அனிஷ் மாசிலாமணி, மைம்கோபி,கேபிஒய் தீனா ஆகியோர் ரவுடிகள்.இவர்களில் அனிஷ் மாசிலாமணியைக் கொலை செய்ய ஒரு கூட்டம் திட்டமிடுகிறது.அதற்கு அவருடன் இருக்கும் ஒருவரும் உடந்தையாக இருக்கிறார்.அது ஏன்? எதனால்? அதன் முடிவென்ன? என்கிற கேள்விகளுக்கான விடையாக
விமர்சனம்

மாஸ்க் – திரைப்பட விமர்சனம்

சமூகசேவகியான ஆண்ட்ரியா வசமிருக்கும் 440 கோடி ரூபாயை நடிகவேள் எம்.ஆர்.இராதா முகமூடியணிந்த கூட்டம் கொள்ளையடிக்கிறது.தனியார் துப்பறிவாளராக இருக்கும் நாயகன் கவின் அதுகுறித்து விசாரிக்கிறார்.அப்போது பல உண்மைகள் தெரியவருகின்றன.அவை என்ன? அதனால் நாயகன் என்ன முடிவெடுக்கிறார்? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் மாஸ்க். வழக்கமான காதல் கொண்டாட்டம் என்றில்லாமல் அறிமுகமாகும்போதே