Home Archive by category செய்திகள் (Page 253)

செய்திகள்

சினிமா செய்திகள்

ஜூலையில் வெளியாகிறது என்னை நோக்கிப் பாயும் தோட்டா

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது. படம் தணிக்கை
சினிமா செய்திகள்

நயன்தாரா படம் தள்ளிப் போகிறது எதனால்?

உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி, நயன்தாராவை வைத்து எடுத்துள்ள படம் கொலையுதிர் காலம். இப்படத்தில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எட்செட்டெரா எண்டெர்டய்ன்மெண்ட் நிறுவனத்தின் வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 14ஆம்
சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடாவடி – தவிக்கும் புது இயக்குநர்

சுந்தர். சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை நாயகன் ஆதியே இயக்கியிருந்தார். அதையடுத்து அதே கூட்டணியில் உருவான படம் ‘நட்பே துணை’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2019 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை புது இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருந்தார். இந்நிலையில் எவ்வித அறிவிப்பும்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் திடீர் வெளிநாடு பயணம் – எதற்கு?

நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதுபற்றிய விவரம்…. சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை ரவிக்குமார், இரும்புத்திரை மித்ரன், பாண்டிராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இம்மூன்று படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றோடு அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் நெஞ்சமுண்டு
சினிமா செய்திகள்

என் தலை இவ்வளவு பெரிதா? இனி இதை வெளியிடாதீர் – மிஷ்கின் உத்தரவு

`தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்தப் படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங்
சினிமா செய்திகள்

நாக் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு விருது – உரிமையாளர் மகிழ்ச்சி

திரைத்துறையில் போஸ்ட் புரொடக்‌ஷன் எனும் படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளான டப்பிங் (குரல்பதிவு) உள்ளிட்ட எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்து தருகிற நிறுவனமாக நாக் ஸ்டுடியோஸ் நிறுவனம் விளங்குகிறது. இம்மாதத்தோடு (ஜுன் 2019) இந்நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகின்றன. ரஜினி முதல் அத்தனை முன்னணி நடிகர்களும் இந்த ஸ்டுடியோவுக்கு வந்து டப்பிங் பேசியிருக்கின்றனர். குறுகிய
சினிமா செய்திகள்

பாலா அழைப்பு ஆர்யா மறுப்பு

அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப்படத்தின் தமிழ் மொழி மாற்றை இயக்கினார் பாலா. ‘வர்மா’ என்ற பெயரில் உருவான இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்தனர். அப்படம் முழுமையாக முடிந்த பின்னர், தயாரிப்பாளருக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படமே கைவிடப்பட்டது. அதனால் அடுத்து இரண்டு நாயகர்கள் நடிக்கும் கதை ஒன்றை தயார்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் – கமல் ரஜினி மோதல்

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடிகர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சவுகிதார் எனக்கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் (பாக்யராஜ்) அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர்
சினிமா செய்திகள்

அஜீத்தை குற்றம் சொன்ன வடிவேலு – முளைக்கும் புதிய சர்ச்சை

அண்மையில் ஒரு ஆங்கில இணையதளத்துக்கு தமிழில் பேட்டி கொடுத்திருந்தார் வடிவேலு. அதில் இயக்குநர் ஷங்கர் இயக்குநர் சிம்புதேவன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதோடு கதாநாயகர்களைக் கிண்டல் செய்வது குறித்தான கேள்விக்கு, அதில் என்னைவிடச் சிறந்தவர் கவுண்டமணி அய்யாதான் படத்தில் மட்டுமின்றி வெளியிலும் ஹீரோக்களை கலாய்ப்பதில் அவர் சிறந்தவர். நான் படத்தில் எனக்குக்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் – விஷால் அணிக்கு எதிராக பாக்யராஜ் வந்தது எப்படி?

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வென்ற நிர்வாகிகளின் பதவி காலம் 2018 செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்குத் தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி