Home Archive by category செய்திகள் (Page 198)

செய்திகள்

சினிமா செய்திகள்

உதயநிதி மகிழ்திருமேனி படத்தில் இணைந்திருக்கும் முக்கியப் புள்ளி

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.இப்படங்களின் படப்பிட்ப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி. கொரோனா கால
சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் ராணாவின் காதல் அறிவிப்பு – இரசிகர்கள் வாழ்த்து மழை

தெலுங்குத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் ராணா டகுபதி. தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார். அதனால் தமிழ் இரசிகர்களுக்கும் நல்ல பரிச்சயம் உள்ளவர். அதோடு நடிகை த்ரிஷாவும் அவரும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டது. அதன்பின் அவர்கள்
சினிமா செய்திகள்

அண்ணாத்த பட ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் 168 ஆவது படமான அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை சிறுத்தை,வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிவா இயக்குகிறார். இந்தப் படத்தில் குஷ்பு,மீனா,நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கீர்த்திசுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இவர்களோடு பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி
சினிமா செய்திகள்

36 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை – பாரதிராஜா எதிர்ப்பு

மே 11 ஆம் தேதி மாலை, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் வெளியானது. அதில்…. அன்புள்ள தயாரிப்பாளர் நண்பர்களே, தற்சமயம் “கொரோனா வைரஸ்” தாக்கத்தால் ஊரடங்கு பாதிப்பினால் நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அனைவரும்
சினிமா செய்திகள்

விஜய்யின் அடுத்த படம் பற்றி உலவும் புதிய செய்தி

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்றும் முடிவாகியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஊரடங்கு முடிவடைந்து இயல்புநிலை திரும்பிய பிறகு அந்த அறிவிப்பு வரக்கூடும். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க
சினிமா செய்திகள்

இந்தியன் 2 குறித்த முக்கிய விவாதம் – ஷங்கர் எடுத்த முடிவு

கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2.ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாகச் சொல்லப்பட்டது. பல்வேறு தடைகள் காரணமாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 2020 பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த கொடூர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.அதனால்
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி பற்றி தரக்குறைவான பதிவுகள் – தடுக்கக் கோரி சைபர் க்ரைமில் மனு

நடிகர் விஜயசேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறும் அவமரியாதையும்செய்யும் வண்ணம் வலைதளங்களில் வலம் வரும் பதிவுகளை நிறுத்தவும் அகற்றவும் நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் க்ரைம் காவல் ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனு விவரம்….  வணக்கத்திற்குரிய ஆணையர் அவர்களுக்கு,ஜே.குமரன் ஆகிய நான், நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தில் தலைமைச் செயலாளர்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு செய்த செயலால் வெளிப்பட்ட செய்தி

தமிழின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று‘பொன்னியின் செல்வன்’.இந்நாவலை திரைப்படமாக எடுக்கிறார் மணிரத்னம் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பொன்னியின்
சினிமா செய்திகள்

மீண்டு (ம்) வந்த ஹீரோ – சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 டிசம்பர் 20 அன்று வெளியான படம் ஹீரோ. இத்திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு. இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என்றும் கூறினார். இதையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனை,
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் தாமதம் கார்த்தி எடுத்த அதிரடி முடிவு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு, 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில்  மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது. ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு