Home Archive by category செய்திகள் (Page 181)

செய்திகள்

சினிமா செய்திகள்

அஜீத் பெயரைத் தவறாகப் பயன்படுத்தியவர் இவர்தான்?

நேற்று (17.08.2020) அஜித்தின் சட்ட ஆலோசகர் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… சமீபகாலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில
சினிமா செய்திகள்

நான்காவது முயற்சியில் வெற்றி பெற்ற மிஷ்கின்

விஷாலோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் மிஷ்கின்.அந்தப்படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த விவரங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்கிறார்கள். இவற்றிற்கு அடுத்து அவர் எந்தப்படத்தில் நடிக்கிறார்? என்கிற அறிவிப்பு இதுவரை வரவில்லை.அதேசமயம், இவ்விரு படங்களைத் தொடர்ந்து அட்லியிடம் உதவியாளராகப் பணியாற்றிய அசோக் என்பவரது இயக்கத்தில்
சினிமா செய்திகள்

கமல் 232 பட அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டது எதனால்?

கமலின் ராஜ்கமல் நிறுவனம் கமல் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது. அந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை மாலை 6 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து செய்திக்குறிப்பு அனுப்பப்பட்டது. கமலின் 232 ஆவது பட அறிவிப்பை இயக்குநர்
சினிமா செய்திகள்

கமல் நடிக்கும் 232 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் அடுத்த பட பெயர் மற்றும் நாயகி உள்ளிட்ட விவரங்கள்

விக்ரம்பிரபு இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை குட்டிப்புலி, கொம்பன், மருது,கொடிவீரன், தேவராட்டம் ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கவிருக்கிறார். அவர், கார்த்தி மற்றும் விஷால் ஆகியோரை வைத்துப் படங்கள் இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அப்ப்டங்கள் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதால் அதற்கு முன்னதாக
சினிமா செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த பட அரங்கில் விஷால்

விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி,விக்ரம் நடித்த இருமுகன்,விஜய்தேவரகொண்டா நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த்சங்கர். இவர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை தனுஷிடம் மேலாளராகப் பணியாற்றிய வினோத் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. முதல்கட்டப்
சினிமா செய்திகள்

ஒரு சின்ன மாற்றத்துடன் மாஸ்டர் படத்துடன் வெளியாகும் சூரரைப்போற்று

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்தப்படம்.
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்று சொன்னது ஏன்? – பாரதிராஜா விளக்கம்

பாரதிராஜாவை தலைவராகக் கொண்டு ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் செயலாளராக டி.சிவா பொருளாளராக டிஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்றது.
சினிமா செய்திகள்

பாரதிராஜா மன்னிப்பு கேட்கவேண்டும் – பெண் தயாரிப்பாளர் உட்பட பலர் கோரிக்கை

தற்போது படங்கள் தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.இச்சங்கத்தின் தலைவராக பாரதிராஜா செயலாளராக டி.சிவா பொருளாளராக திஜி.தியாகராஜன் உட்பட இதன் நிர்வாகிகள் அனைவருமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய