Home செய்திகள் Archive by category சினிமா (Page 257)

சினிமா

சினிமா செய்திகள்

கார்த்திக்கு ஆதரவு விஷாலுக்கு எதிர்ப்பு – ஆர்.கே.சுரேஷ் அதிரடி

மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03. மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது. அதில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது படம் குறித்த
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தைத் தயாரிக்கிறார் ஐசரிகணேஷ்

விஜய் இப்போது அட்லி இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விஜய் 63 என்றழைக்கப்படும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. விஜய்யின் அடுத்த படத்தை மாநகரம்,இன்னும் வெளிவராத கைதி ஆகிய படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர்
சினிமா செய்திகள்

ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் விஷால் படப்பெயர்

மத கஜ ராஜா, ‘ஆம்பள’ஆகிய இரண்டு படங்களில் இணைந்திருந்த சுந்தர் சி விஷால் ஆகியோர், தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள். மூன்றாவது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி இணைந்துள்ள இப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இதில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, இந்தப்
சினிமா செய்திகள்

நெருக்கடியான நேரத்தில் சிவகார்த்திகேயன் செய்த உதவி – ஞானவேல்ராஜா நெகிழ்ச்சி

சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப்படம் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை
சினிமா செய்திகள்

விஜய் 63 படத்தின் பெயர் இதுதான்?

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு
சினிமா செய்திகள்

விஜய் 64 படத்தின் இயக்குநர் இவர்தான்

ஸ்ரீ, சுதீப் கிஷன், ரெஜினா உட்பட பலர் நடிப்பில் வெளியான மாநகரம் படத்தை இயக்கியவர் புதுமுகம் லோகேஷ் கனகராஜ். 2017 இல் வெளியான அந்தப்படம் நல்ல வரவேறபையும் வசூலையும் பெற்றது. அதன் காரணமாக அப்படத்தின் இயக்குநர் லோகேஷ்கனகராஜை அழைத்து அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் நடிகர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் கதாநாயகியே இல்லாமல் உருவாகும் அந்தப்படத்தின் பெயர் கைதி.
சினிமா செய்திகள்

அஜீத் விஜய் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் திடீர் மறைவு

எம்ஜிஆர் ரஜினி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நாயகர்களை வைத்து படங்கள் தயாரித்த நிறுவனம் விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனத்தை நிறுவியவர் பி.நாகிரெட்டி. அவருடைய இளைய மகனும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர். பி.வெங்கட்ராம ரெட்டி எனும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர்
சினிமா செய்திகள்

அயோக்யா படம் ரிலீசானது – எப்படி?

விஷால் நடித்திருக்கும் அயோக்யா படம் நேற்று ( மே 10) வெளியாகவேண்டியது. ஆனால் வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் மது, இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி படமெடுத்திருக்கிறார். ஆனால் இப்படத்தின் தென்னிந்திய உரிமையை மனீஷ் என்பவர் வாங்கியிருக்கிறார். அதனால் தமிழ் உரிமையை மட்டும் தனியாக வாங்கியது தவறு, சட்டப்படி இப்படம் எனக்குத்தான் சொந்தம் என்று பஞ்சாயத்தைக்
சினிமா செய்திகள்

அடுத்த பட சம்பளம் – அஜீத் அதிரடி

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திலும் இதே தயாரிப்பு நிறுவனம் இதே இயக்குநர்
சினிமா செய்திகள்

கடைசி நேரத்திலும் கைகொடுத்த டிடிவி.தினகரன் – கீ படம் வெளியானது

நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் கீ.காளீஸ் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் 2016 ஆம் ஆண்டு நடுவில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் நிக்கி கல்ரானி, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்பக் குற்றங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தயாரித்திருப்பவர் மைக்கேல் ராயப்பன். இவர் சிம்புவை வைத்து எடுத்த