Home செய்திகள் Archive by category சினிமா (Page 249)

சினிமா

சினிமா செய்திகள்

விஜய்க்கு காவி கட்டி விட்டுட்டாங்களே – பிகில் முதலிரு பார்வைகள் குறித்த பார்வை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு, அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ‘தெறி, மெர்சல்’ படங்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ரெபா மானிகா,
சினிமா செய்திகள்

விஜய் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு
சினிமா செய்திகள்

வெறுப்பைக் கக்கிய அஜீத் ரசிகர்கள் அன்பைக் கொட்டிய விஜய் ரசிகர்கள் – ட்விட்டர் பரபரப்பு

அடிக்கடி விஜய் அஜீத் ரசிகர்கள் சண்டை நடக்கும். அதுவும் சமூக வலைதளங்கள் பிரபலமானதும் அது அதிகமாகிவிட்டது. ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அஜீத் ரசிகர்கள் #June22VijayDeathDay என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப்
சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் திடீர் இரத்து – விஷால் செய்த செயல் காரணமா?

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் களமிறங்கின. இதில் பாண்டவர் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ்,
சினிமா செய்திகள்

தரணி ஆள வா தளபதி – விஜய்க்கு ஏ.ஆர்.முருகதாஸ் அழைப்பு

ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதையொட்டி அவர் இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியாகவிருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் திரைப்படங்களுக்கு வடிவமைப்பு செய்யும் கிளிண்டன் என்பவர், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் எல்ல்லோரும் பயன்படுத்துகிற மாதிரியான ஒரு வடிவமைப்பை
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய தமிழ்ப்படம்

காஞ்சனா 3 படத்துக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் தமிழில் படம் நடிக்கவில்லை. காஞ்சனாவின் முதல் பாகத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில் இந்தியில் இயக்கிக் கொண்டிருக்கிறார். அக்‌ஷய்குமார் கியரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதனால் ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்கப் போகும் படம் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. நாற்பது கோடிக்கு
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இவரா? – கசிந்த செய்தியால் பரபரப்பு

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகம், 2017 சூன் 25 அன்று தொடங்கி நூறு நாட்கள் நடந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம், 2018 சூன் 17 முதல் ஒளிபரப்பப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளையும் கமல் தொகுத்து வழங்கினார். இவ்வாண்டு அந்நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது. அதேபோல்
சினிமா செய்திகள்

விடுமுறை மற்றும் உலகக் கோப்பையை மீறி வரவேற்புப் பெற்ற ஆதித்ய வர்மா – விக்ரம் மகிழ்ச்சி

2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதனை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் நாயகனாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகியிருந்தார். அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்திருந்தார். இ4
சினிமா செய்திகள்

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு – தேர்தல் நேர பரபரப்பு

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்குத் திரையுலகில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். இது மட்டுமின்றி தமிழ்த் திரையுலகில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் குறித்தும் தனது முகநூல்
சினிமா செய்திகள்

அனிருத் சிவகார்த்திகேயன் இணைந்து வெளியிட்ட படம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான இரண்டாவது படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. ஜூன் 14 அன்று இப்படம் வெளியானது. அன்று அதிகாலை ஐந்து மணிக் காட்சி படம் பார்த்துவிட்டு இலண்டன் புறப்பட்டுச். சென்றார். ஓய்வுக்கான பயணத்தோடு இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியையும் அவர் பார்க்கவிருக்கிறார் என்கிறார்கள். இன்று நடக்கும் இந்தியா