தனுஷ் நடிப்பில் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் தயாராகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும்
நடிகர்
டிசம்பர் 20 ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி, டிசம்பர் 21 ஆம் தேதி, தனுஷின் மாரி 2,சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டிசிங்கம், விஷால் வெளியிட்ட கன்னடப்படம் கேஜிஎஃப் ஆகியனவற்றோடு கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘அடங்கமறு’ படமும் வெளியானது. முதல் மூன்று நாட்கள் வசூலில் மாரி 2
சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், எம்,ராஜேஷ் இயக்கத்தில் ஜித்து ஜில்லாடி ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை மட்டுமின்றி இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்பு அடுத்தடுத்து
சத்யராஜ் இப்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார். படம் மற்றும் அதில் நடிக்க வேண்டிய நாட்கள் ஆகியனவற்றைக் கணக்கிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தாராம். இப்போது அதிரடியாகத் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம். பெரிய கதாநாயகர்கள் பெரிய இயக்குநர்கள் படங்கள் ஆகியனவற்றைத் தவிர புதிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள்
இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். 2006 ஆம் ஆண்டு இறுதியில் அந்தப்படம் வெளியானது. அதன்பின் நிறையப்படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் மாறினார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி தான் கதாநாயகன். இசையமைப்பாளரும் அவரே. இப்படத்தில் ஒரு பாடலுக்காக நடிகை
அஜித் நடிப்பில் தற்போது உருவாகிவரும் புதிய படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2019 பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இதற்கடுத்து அஜித்தின் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத
நடிகர் ரஜினிகாந்த் தனது 69 ஆவது பிறந்தநாளை இன்று (டிசம்பர் 12) கொண்டாடுகிறார். நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் அவரது ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அவருடைய பிறந்தநாள் சிறப்பாக பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியிடப்படவிருக்கிறது. அண்மையில் நடந்த பேட்ட பாடல் விழாவில் பேசிய ரஜினி, எனது பிறந்த நாள் அன்று நான் வீட்டில்
கார்த்திக் சுப்புராஜ் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 9 ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன்,ரஜினிகாந்த், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், விஜய்சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், பாபிசிம்ஹா உட்பட பலர் கல்ந்துகொண்டனர். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது…. கஜா
தமிழ்த்திரையுலகம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. அதற்குக் காரணம். டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்கமறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’
வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதற்குப் பிறகு பார்வதி என்னைப் பாரடி, பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, சூரியன் சந்திரன், சந்தோஷம் உட்பட 25 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர். பருத்தி வீரன் படத்தில் சித்தப்பூ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பருத்தி வீரன் சரவணன் என்று மிகப் பிரபலமானார். சமீபத்தில் அவருக்கு பன்றி காய்ச்சல் என்று பரவலாக பேசப்பட்டது. நான்























