Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 99)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

கமலிடமிருந்த ஆஸ்கர் நாயகன் பெருமையைப் பறித்த சூர்யா

உலக அளவில் திரைத்துறையினர் அனைவரும் பெற நினைக்கும் விருது ஆஸ்கர் விருது. தமிழ்த்திரையுலகினருக்கும் ஆஸ்கர் விருது மேல் ஆசை. இங்கு இதுவரை கமல் மட்டுமே ஆஸ்கர் பற்றிப் பேசிவந்தார். அதனாலேயே அவரை ஆஸ்கர் நாயகன் என்று அவரது இரசிகர்கள் போற்றுவார்கள்.ஆனால் அவருடைய படங்கள் ஆஸ்கர் போட்டிக்குக் கூடப்
செய்திக் குறிப்புகள்

யோகிபாபு கருணாகரன் சுனைனா நடித்துள்ள ட்ரிப் பட விழா – நிகழ்ச்சித் தொகுப்பு

நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிக் குழுவை மையமாக வைத்து நகைச்சுவை,சாகசம், திரில்லர் பாணியில் தமிழில் முதல் முறையாக உருவாகியிருக்கும் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியிருக்கிறார். சாய் பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் இ.பிரவீன்குமார் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

கொரோனாவுக்குப் பின் சினிமா புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது – முன்னா பாடல் வெளீயீட்டுவிழா தொகுப்பு

சாட்டையடித்து கலைக்கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாழ்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா? நாடோடி வாழ்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மனநிம்மதியும் நாகரீக வாழ்கையில் அவனுக்குக் கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கான விடை சொல்லும் படமாகத்
செய்திக் குறிப்புகள்

லாரன்ஸ் நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம்

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கும் படம் “ருத்ரன்”. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் முதன்முறையாக தயாரித்து இயக்குகிறார். கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல
செய்திக் குறிப்புகள்

தளபதி விஜய்க்கும் நண்பர் சிம்புவுக்கும் நன்றி – கபடதாரி விழாவில் சிபிராஜ் நெகிழ்ச்சி

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு இராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செய்திக் குறிப்புகள்

கமல் உடல்நிலை – அவர் மகள்கள் ஸ்ருதியும் அக்‌ஷராவும் வெளியிட்ட செய்தி

நேற்று முன் தினம் (சனவரி 17) கமல் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில்… மக்கள்நீதிமய்யம் சார்பில் முதல்கட்டத் தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துள்ளேன். 5 பாகங்களாக 5 ஆயிரம் கி.மீ பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில், எனது காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.
செய்திக் குறிப்புகள்

அவமானப்படுத்திய ஸ்டுடியோ – இளையராஜா அதிரடி முடிவு

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை மெளனமாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசுகள் தனக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு என்று இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா கூறினார். அதுகுறித்த விவரம்…. இன்று பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் தினா பேசியது…… இசைக்கலைஞர்கள்
செய்திக் குறிப்புகள்

ஆறுராஜா ஓர் ஆகச்சிறந்த கலைஞன் – மருத்துவர் தாயப்பன் வாழ்த்து

கலை இயக்குநர் தோட்டாதரணியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆறுராஜா. சந்திரமுகி படத்தில் இடம்பெறும் சந்திரமுகியின் ஓவியத்தை வரைந்தவர். அவர் இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். அப்படத்தின் பெயர் பாப்பிலோன். கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா,
செய்திக் குறிப்புகள்

திரைத்துறையினர் மீண்டெழ உதவுங்கள் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின் கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட
செய்திக் குறிப்புகள்

சென்னையில் ஹிப்ஹாப் இசைத் திருவிழா

கானா பாடல்கள் நம்மூரில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு ஹிப் ஹாப் வகையிலான பாடல்கள் வெளிநாட்டில் பிரபலம். சென்னையிலுள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் ஹிப்ஹாப் இசைத்திருவிழா அண்மையில் நடைபெற்றது. அது பற்றிய செய்திக்குறிப்பு…. 70 களில் நியூயார்க் நகரில் உதயமான இந்த ஹிப் ஹாப் இசை, இதர நாடுகளுக்கும் பரவி பிரபலமாகத் துவங்கியது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கூட பலத்த வரவேற்பினைப்