Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 97)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரைப்படத்துறையினருக்கு ஈழத்தமிழ் அமைப்புகள் முக்கிய கோரிக்கை

தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு உலகெங்கும் இருக்கும் பல ஈழத்தமிழ் அமைப்புகள் எழுதியுள்ள திறந்த கடிதம்….. மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையச் செய்தி, இணைய ஊடகவியலாளர்களுக்கு வணக்கம். உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக இந்தக்கடிதம்
Uncategorized செய்திக் குறிப்புகள்

மாநாடு படத்துக்கு மக்கள் மரியாதை கொடுப்பாங்க – சிம்பு நம்பிக்கை

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா
செய்திக் குறிப்புகள்

2 விழுக்காடு வரியை 10 விழுக்காடாக உயர்த்துவதா? – சத்யஜோதி தியாகராஜன் எதிர்ப்பு

கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறை முடங்கிப்போயுள்ளது. இந்திய அளவில் பல பெரிய நடிகர்களின் படங்கள் இப்போதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் டிடிஎஸ் பிடித்தத்தை 2 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமானுக்கு, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் பொருளாளர்
செய்திக் குறிப்புகள்

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு – முதல்வருக்கு தயாரிப்பாளர் கோரிக்கை விவரம்

நளனும் நந்தினியும், சுட்டகதை உட்பட பல படங்களைத் தயாரித்தவரும் சங்கத்தமிழன், மிக மிக அவசரம் உட்பட பல படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்….. 15.06.2021 சென்னை பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் உயர்திரு காவல்துறை டி.ஜி.பி அவர்களுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிக
செய்திக் குறிப்புகள்

தி ஃபேமிலிமேன் 2 தொடரை உடனே நிறுத்த வேண்டும் – பரரதிராஜா கோரிக்கை

ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்….. எங்கள் இனத்திற்கு எதிரான தி
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் கே.வி.ஆனந்த் திடீர் மறைவு – சூர்யாவின் உருக்கமான நினைவலைகள்

இன்று (ஏப்ரல் 30,2021)அதிகாலை 3 மணியளவில் இயக்குநர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், இரசிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்த், ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேரில்
செய்திக் குறிப்புகள்

பத்தாண்டுகள் நடிக்காமல் நடிகர் தாமு ஆற்றிய சேவை – இந்திய அளவில் கிடைத்த மதிப்பு

1992 இல் வெளியான கே.பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தின் மூலம் நடிகரானவர் தாமு. அதன்பின் இருபது ஆண்டுகள் முழுநேர நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென அவரைத் திரைப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படங்களில் இருந்து விலகி கடந்த பத்து ஆண்டுகளாக, நடிகர் தாமு கல்விச்சேவை
செய்திக் குறிப்புகள்

எம்.ஜி.ஆர் மகனில் உள்ள எம்.ஜி.ஆருக்கு இதுதான் விளக்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்களிலும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் கவரும் அம்சங்களை சுவாரசிய கலவையாகத் தந்த இயக்குநர் பொன்ராமின் அடுத்த வெளீயீடு எம்ஜிஆர் மகன். ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி ரவி, சரண்யா
செய்திக் குறிப்புகள்

காதல் இல்லை ஆனால் மனதை வருடும் கதை – ஒற்று திரைப்பட விவரம்

ஓர் எழுத்தாளரின் கதையை திரில்லர் வகையில் சொல்லும் திரைப்படம் ‘ஒற்று’. சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில்,‘மகா மகா’, ‘நுண்ணுணர்வு’ போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்திரா, மகாஶ்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய
Uncategorized செய்திக் குறிப்புகள்

99 சாங்ஸ் படக்கதை என் சொந்தக்கதையா? – ஏ.ஆர்.ரகுமான் பேட்டி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், முதன்முறையாக கதை எழுதி தயாரித்திருக்கும் படம் “99 சாங்ஸ்”.இப்படம் ஏப்ரல் 16 இல் தமிழ் தெலுங்கு இந்தி உட்பட பல மொழிகளில் உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கான கதை எழுதியது எப்படி? தயாரிப்பாளரானது எப்படி? என்பவை உட்பட படத்தைப் பற்றிய பல அனுபங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஏ.ஆர்.ரகுமான். 1. 99 சாங்ஸ் படம்