செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள ராஜ வம்சம் படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் /நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ஓர் அறிமுக இயக்குநர் 49 நடிகர்களை
செய்திக் குறிப்புகள்
பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,நவம்பர் 16,2021 அன்று, சென்னையில் நடைபெற்றது. ஸ்டுடியோகிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் ஏ.ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் ஆகிய இருவரும் அம்மா,மகனாக நடித்துள்ளனர். ச.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இளைஞரைத் துணிச்சலாகத்
ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில்’. இதில் ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், எஸ்கே புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற
ஏழைகளுக்குக்காகவும் தன் இனத்துக்காகவும் வாழ்வையும் தன்னையும், தனது சொத்துகளையும் அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் படமாக உருவாகிறது. இதில். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். ஊமை விழிகள் உள்ளிட்ட பலவேறு வெற்றிப்படங்களை இயக்கிய ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். பாரதிராஜா,
கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள புதியபடத்தில் எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இவர் ராகவா லாரன்சின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் பாசக்காட்சிகள் நிறைந்து உருவாகவிருக்கிறது இந்தப் புதியபடம். தம்பி கதாநாயகனாக நடிப்பதால் இப்படத்தில் சிறப்பு வேடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்
ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தைக் கொண்டு வருகிறது. இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2 டி என்டர்டெய்ன்மென்ட்
தகவல் தொழில்நுட்ப சேவைகள், கட்டுமானம், மின்னணு மற்றும் சட்டம் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே தடம் பதித்துள்ள வி ஆர் டெல்லா, வி ஆர் மணிகண்டராமன் ராமபத்ரன் ஆகியோர் தற்போது வோனி மியூசிக் எனும் புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளனர். புதிய இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதே வோனி மியூசிக் தொடங்கியிருப்பதன் நோக்கம். வோனி மியூசி க்கில் முதல் பாடல்
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதையொட்டி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம்






















