Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 13)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

சூர்யா ஜோதிகா காதலுக்கு தூதுபோனேன் – ரமேஷ்கண்ணா வெளிப்படை

விஜய்-சூர்யா ஆகியோர் இணைந்து நடித்து 2001 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘ப்ரண்ட்ஸ்’. ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான இந்தத் திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் 4கே தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும்
செய்திக் குறிப்புகள்

இந்தக் கதை கேட்டு நடுங்கிவிட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ் வெளிப்படை

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும்,நியாயத்தைத் தாண்டி தர்மம் இருக்கும்,ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு,ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம்,பிரவீன்
செய்திக் குறிப்புகள்

ரஜினி கேங் என பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் விளக்கம்

ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில்,அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள படம் ரஜினி கேங். பிஸ்தா திரைப்படம் மற்றும் உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி
Uncategorized செய்திக் குறிப்புகள்

பூர்ணிமாவால்தான் இந்தப்படம் – யெல்லோ படக்குழு நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில், வைபவ் முருகேசன், பூர்ணிமா ரவி நடிப்பில், மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் “யெல்லோ” ( Yellow).இப்படத்தில் இயக்குநர் பிரபு சாலமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நமீதா கிருஷ்ணமூர்த்தி, சாய் பிரசன்னா, டெல்லி கணேசன், வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.   இப்படத்துக்கு இசை – ஆனந்த்
செய்திக் குறிப்புகள்

நிறைய தவறுகள் செய்திருப்பேன் – டிடிஎஃப் வாசன் வெளிப்படை

கருணாநிதி இயக்கத்தில் தயாராகும் இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர்,டிடிஎஃப்வாசன், குஷிதா, அபிராமி,சிங்கம்புலி, ஹரிஷ் பெராடி,’ஆடுகளம்’ நரேன், ஜான்விஜய், போஸ்வெங்கட், திலீபன்,ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்பிச்சுமணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும்
செய்திக் குறிப்புகள்

குரலற்றவர்களின் குரல் தான் மாஸ்க் படம் – வெற்றிமாறன் பேச்சு

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில்,இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்க்.இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஆர்.ராமர் படத்தொகுப்புப் பணிகளை கவனிக்க, ஜாக்கி,எம்.விஜய் ஐயப்பன் கலை இயக்கம் செய்துள்ளனர்.சண்டைக்
செய்திக் குறிப்புகள்

மைனா போல் வெற்றி பெறும் – வெள்ள குதிர படத்தின் மீது விதார்த் நம்பிக்கை

சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது நிஜம் சினிமா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 விருதுகளில் பங்கேற்று, 55 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகருக்கு 26, படத்திற்கு 23, சிறந்த
செய்திக் குறிப்புகள்

கோடித்துணி சிறுகதையை படமாக எடுத்தது ஏன்? – அங்கம்மாள் படஇயக்குநர் விளக்கம்

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணியின் உடை அணியும் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதை ‘கோடித் துணி’.அந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’. இப்படத்தின் கதையின் நாயகியாக கீதா கைலாசம் நடித்திருக்கிறார்.சரண்,பரணி,முல்லையரசி,தென்றல் ரகுநாதன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.இப்படத்தை
செய்திக் குறிப்புகள்

மிடில்கிளாஸ் நாயகனாக நடிக்க மறுத்தேன் – முனிஸ்காந்த் வெளிப்படை

நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்றிருக்கும் முனிஸ்காந்த், கதை நாயகனாக நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ். கிஷோர் எம்.ராமலிங்கும் இயக்கியிருக்கும் இப்படத்தில் முனிஸ்காந்த்துக்கு இணையராக விஜயலட்சுமி நடித்திருக்கிறார்.ராதாரவி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும் குரோஷி தானி ஓட்டுநராகவும் நடித்திருக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, மாளவிகா அவினாஷ் ஆகியோரும்
செய்திக் குறிப்புகள்

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராப் படத்தை வெளியிடுவது ஏன்? – சேரன் விளக்கம்

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கி 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் ‘ஆட்டோகிராப்’. இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வரும் 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், இரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர்