Home Archive by category செய்திக் குறிப்புகள் (Page 15)

செய்திக் குறிப்புகள்

செய்திக் குறிப்புகள்

த்ரில்லர் எமோஷன் ஃபீல்குட் மூவி – குற்றம் புதிது இயக்குநர் உறுதி

நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் படம் குற்றம் புதிது. இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
செய்திக் குறிப்புகள்

புதுநடிகர் விஜய் கெளரிஷ் இன்னொரு விஜய்சேதுபதி – கடுக்கா படக்குழு பாராட்டு

இயக்குநர் எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.இப்படத்தில் நாயகனாக விஜய் கௌரிஷ் நடித்துள்ளார்.அவருடன், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா, ஒளிப்பதிவாளர் சதீஸ் குமார்
செய்திக் குறிப்புகள்

அக்யூஸ்ட் படக்குழுவின் அடுத்தபடம் டண்டணக்கா டான் – உதயா அறிவிப்பு

ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா,தயா என்.பன்னீர் செல்வம்,எம்.தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் இரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட
செய்திக் குறிப்புகள்

மீண்டு வந்த ஜாபர் சாதிக் – இந்திரா படக்குழு மகிழ்ச்சி

இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில்,நடிகர்கள் வசந்த் ரவி,சுனில்,மெஹ்ரீன் பீர்சாடா,அனிகா சுரேந்திரன்,கல்யாண்,ராஜ் குமார்  உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இந்திரா.இப்படத்துக்கு ஒளிப்பதிவு – பிரபு ராகவ், இசை – அஜ்மல் தஹ்சீன்,படத்தொகுப்பு – பிரவீன் கேஎல். இப்படத்தை ஜேஎஸ்எம் மூவி புரொடக்சன் மற்றும் எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் (JSM Movie Production,
செய்திக் குறிப்புகள்

35 ஆண்டுகளுக்குப் பின் கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடு – விவரங்கள்

விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்தப்படம். ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4கே தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட்
செய்திக் குறிப்புகள்

அப்பா தயாரிப்பாளர் மகன் கதாநாயகன் – குற்றம்புதிது பட தகவல்கள்

அறிமுக இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், புதுமுக நாயகன் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் குற்றம் புதிது. இப்படத்தில் நாயகியாக ’பரமசிவன் பார்வதி’, ‘மார்கன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் சேஷ்விதா கனிமொழி நடித்திருக்கிறார். இவர்களுடன் மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, இராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் இராஜன், பிரியதர்ஷினி இராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
செய்திக் குறிப்புகள்

சொட்டைத் தலையர்களுக்காக மொத்தப்பணமும் – சுவையான தகவல்

அறிமுக இயக்குநர் நவீத் எஸ்.ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ,வர்ஷிணி,ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும்,அதிரடி திருப்பங்களும் தான் இப்படத்தின் மையம், அனைத்துத்தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல்
செய்திக் குறிப்புகள்

குழந்தைகளும் பார்க்கும் பேய்ப்படம் – பேய்க்கதை படக்குழு உறுதி

ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுகநடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். ‘பேய் கதை’ திரைப்படத்தில்
செய்திக் குறிப்புகள்

51 மில்லியன் பார்வை கடந்தது – சட்டமும் நீதியும் சாதனை

“18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில்,நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான தொடராக ஜீ 5 (ZEE5)தளத்தில் 2025 ஜூலை 18 இல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத்தொடர், இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று
செய்திக் குறிப்புகள்

ஹவுஸ் மேட்ஸ் ஹாரர் படமா? – படக்குழு விளக்கம்

இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’. ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையுல் இந்தப் படக்குழுவிளர் ஜூலை 26 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வில், கிரியேட்டிவ் புரொடியூசர் சக்திவேல் பேசியதாவது…., இதன் திரைக்கதை படிப்பதற்கே