Home Articles posted by cadmin (Page 592)
சினிமா செய்திகள் நடிகர்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு கண்கலங்கியது ஏன்?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் – சீஸன் 6’. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்,
கட்டுரைகள்

ஆணாதிக்க வெறியன் – கமலின் பெண்கள் தினப் பேச்சும் விமர்சனமும்

நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் உலக மகளிர் தின விழா நேற்று (மார்ச் 8) கொண்டாடப்பட்ட்து. மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோர் விழாவில் முன்னிலை வகித்தனர். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், எனக்கு பெண்களை மதிக்கச் சொல்லிக் கொடுத்தவர் என் தாய். தாய் சொல்லைத் தட்டாதவன் நான், அதனால்தான்
சினிமா செய்திகள் நடிகர்

பல தெலுங்குப் படங்களில் நடித்தும் தெலுங்கு கற்காதது ஏன்? – சத்யராஜ் விளக்கம்

அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான
சினிமா செய்திகள்

தமிழ் ரசிகர்களுக்கு தெலுங்குநடிகர் கொடுத்த வாக்குறுதி

அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான
சினிமா செய்திகள் நடிகர்

4 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி செய்த திடீர் மாற்றம்

அரசியல் பயணத்தைத் தொடங்குவதால் த்ன்னுடைய இயல்பான நடவடிக்கைகளில் பல மாற்றங்களைச் செய்கிறார் ரஜினி. அவற்றில் முக்கியமானது ஊடகங்களுடனான தொடர்பு. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களை மதிக்கவே மதிக்காதரஜினி, இப்போது அடிக்கடி அழைத்துப் பேசுகிறார். அதேபோல சமூக ஊடகங்களிலும் கவனம் செலுத்துகிறார். 2013ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் வடசென்னை பட முதல்பார்வை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் முதல்பார்வை இன்று ( மார்ச் 8,2018 வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. வடசென்னை படத்தில்
Uncategorized செய்திக் குறிப்புகள்

மதுரையில் சசிகுமார் அஞ்சலி சமுத்திரக்கனி

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில்,சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், அஞ்சலி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி,அதுல்யா,
செய்திக் குறிப்புகள்

அம்பிகா மகனும் லிவிங்ஸ்டன் மகளும் இணைகின்றனர்

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் கலாசல். இந்தப் படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு –