Making of 2.0 VFX Featurette Rajinikanth, Akshay Kumar, Shankar , A.R. Rahman, Lyca Productions
பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் அந்த இளைஞர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையைத் தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலாபால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்குச் சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் காட்டும் அவர் தற்பொழுது ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தைத்
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது. “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில்
Iravukku Aayiram Kangal Yea Pa Yeppappa – Music Video Feat. Sam C.S, Arulnithi, Mahima Nambiar
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது. இந்நிலையில், ‘விசுவாசம்’ பேய்ப் படம் என்றும் அஜித் நடிக்கவுள்ள முதல் பேய்ப் படம் என்றும் சமூக வலைதளங்களில்
கார்த்தி இப்போது கடைக்குட்டிசிங்கம் படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அதில், “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தைத் தொடர்ந்து கார்த்தி, ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைகிறார்கள் . மேலும் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன்,ஆர்ஜே விக்னேஷ்,அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இவர்களுடன்
மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் இரவு பனிரெண்டு மணிக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. காலா டீசர் எப்படி இருக்கிறது? கபாலி படம் போலவே பின்னணி இசையுடன் தொடங்கும் டீசரில், ‘காலா’ என்ன பேருய்யா இது’ என்று நானாபடேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கறுப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற பதில் சமுத்திரக்கனியின் குரலில்
Kaala (Tamil) – Official Teaser, Rajinikanth, Pa Ranjith, Dhanush, Santhosh Narayanan
2016 ஜூலை 7 ஆம் தேதி ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு படம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம்பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து இன்று படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்கள். ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் சார்பில், சந்தானம் தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று (மார்ச் 1,2018) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில்
விவேகம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் `விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்நிலையில், அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. `சதுரங்க வேட்டை’ படத்தை முடித்த வினோத்,























