சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று (டிசம்பர் 19) சிறந்த தமிழ்ப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றின் விவரங்கள்… சிறந்த படம் – முதலிடம் பிடித்தது ஒத்தசெருப்பு. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான முதல் முயற்சி.கதை, திரைக்கதை, உள்ளிட்ட துறைகள்,
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம், நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து வெற்றி கொடுக்க முடியும் என நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதன் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் ‘கடைசி விவசாயி’.
எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு, ஐதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்களாம்.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார். இதற்காகத் தன் உடலமைப்பை
*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’. கன்னடம்,தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம். ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு
தமிழ்சினிமாவில் தங்களது ஒளி ஓவியத்தால் சில திரைப்படங்களை காலத்தால் அழியாத காவியங்களாக மாற்றிய ஒளிப்பதிவாளர்கள் பலர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர். அப்படி ஒருவர் தான் மைனா, கும்கி என இயற்கை சார்ந்த படங்கள் மூலம் நம்மை கதை நடக்கும் இடத்திற்கே தனது கேமரா கண்களால் அழைத்துச் சென்ற ஒளிப்பதிவாளர் சுகுமார். தற்போது மாமனிதன், கும்கி-2, தேன் ஆகிய படங்களை
டிசம்பர் 13 ஆம் தேதி ஏழெட்டுப் படங்கள் வெளியாகின. அவற்றில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை தினா ஸ்டுடியோஸ்,இன்க்ரெடிபிள் புரொடக்ஷன்,லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது.
ரஜினிகாந்தின் 167 வது படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதித்யா அருணாச்சலம் என்ற காவல்துறை அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். சந்திரமுகி, குசேலனைத் தொடர்ந்து ரஜினியுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார், இப்படம் 2020 ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது.
நேற்று திடீரென கலாநிதி மாறன் தனுஷ் ஆகியோரின் படங்களோடு, தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை. ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய
‘தம்பி’ படத்தில் நடித்ததைக் குறித்தும், அதில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நடிகர் கார்த்தி பகிர்ந்துக்கொண்டதாவது….. இந்தப்படத்தின் கதையை ஒரு வரியில் தான் கூறினார்கள். அதன்பிறகு கதையை விரிவாக எழுதிக் கூறும்போது மிகவும் ஆர்வமாக இருந்தது. அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு அண்ணி (ஜோதிகா) நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம்
ரஜினி நடிக்கும் தர்பார் படம் இன்னும் 25 நாட்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கின்றன. ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள். அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீர் மாற்றம்




















