ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றன.அவற்றில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய படம். இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2019 ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக வணிகவரித்துறை நியமித்தது. தனி அதிகாரியின் நியமன உத்தரவை இரத்து செய்யக் கோரி தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
தமிழ்த் திரையுலகின் தற்போதைய பெரிய தயாரிப்பு நிறுவனம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ. இந்நிறுவனம் தங்கள் படங்கள் பற்றிய புதிய செய்திகளை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அதன்படி… 1. இந்திய அளவில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர்.விஜய் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள்
கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் தமிழ்த்திரையுலகுக்கு உற்சாகமூட்ட ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு குழு. திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரும் அந்த முயற்சியில் முன் நிற்கிறார்கள். இவர்கள் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமின் மகன் எஸ்.பி.சரண் திரைப்படத் தயாரிப்பாளர். பல படங்களைத் தயாரித்திருக்கும் அவர் இயக்குநராகியிருக்கிறார். இணையத் தொடர் ஒன்றை அவர் இயக்கிக்கொண்டிருக்கிறார்.இத்தொடருக்கு ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ்,படத்தொகுப்பு பிரவீன் கே.எல், இசை தீனா தேவராஜன், கலை இயக்குநர் ரெமியன், சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் செல்வா. இந்தத் தொடரில் அதுல்யா ரவி, பிக்பாஸ்
ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம்
விஷ்ணுவிஷால் நடிப்பில் 2015 இல் வெளியான படம் இன்று நேற்று நாளை. அதன் இயக்குநர் ரவிக்குமார். அப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் ரவிக்குமார். அப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமானது. இவ்வாண்டு இறுதியில் அப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டு அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன். கோரோனா ஊரடங்கால் எல்லாம்
கொரோனா ஊரடங்கால் திரைப்படத் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றிவருகிற ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு,நடிகர் ஸ்ரீமன் சந்தடியில்லாமல் உதவிவருகிறார். நடிகர் ஸ்ரீமனிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வாங்கி வந்ததாகச் சொன்ன ஒருவர் கூடுதல் தகவலாக இந்த உதவியை அவர் ஊரடங்கு உத்தரவு
1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை
இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக





















