சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற படம் பட்டாஸ். இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன்
பொங்கல் நாளையொட்டி மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தப்படக்குழுவினர்களின் கோரிக்கை மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல சங்கங்களின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் இரண்டு படங்களும் வெளியாவதற்கான வேலைகள் வேகம் பிடித்தன. இந்நிலையில்,
அப்பா அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. மத்தியதர வர்க்க வீட்டில் மூன்றாவது பையன். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு. பள்ளியில் படிக்கும்போதே திரைப்படங்கள் மீது தீராத ஆர்வம். ‘கரகாட்டக்காரன்’ தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி அறிமுகமும் ஆதரவும் இருந்ததால் சென்னை பயணம். இராயப்பேட்டையில் இருந்த அவருடைய அலுவலகத்தில் ஏழு வருடங்கள் பணியாற்றிய அனுபவம். அங்கிருந்து இயக்குநர்கள்
அசுரன் படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, கிஷோர் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் 55 ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி இதழாளர் உதவி இயக்குநர் கவிஞர் உட்பட பல அடையாளங்கள் கொண்ட கல்யாண்குமார், ஏ.ஆர்.ரகுமான் உடனான தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பதிவில்…. ஏ. ஆர் ரஹ்மானுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்துக்களோடு நான் எடுத்த, அவரது முதல் பேட்டியை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்… அது ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கங்கள், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியன வரவேற்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. நடிகர்கள் விஜய், சிம்பு, குஷ்பு உள்ளிட்ட பலர் நூறு விழுக்காடு இருக்கைகளை நிரப்ப அனுமதி அளிக்கவேண்டும் என்று வேண்டுகோள்
சமீபத்தில் கொரோனா என்னும் கொடிய நோயால் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார் பாஞ்சாலங்குறிச்சி. சின்னத்தம்பி உட்பட நிறைய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.பி.பிலிம்ஸ் பாலு. அவர், விஷாலை வைத்துப் படம் தயாரிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் திடீரென மகைந்துவிட்டார். தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த, சந்திக்கும் நண்பர்களுக்கெல்லாம் ஆரோக்கியமான உணவுகள் பற்றி விவரித்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் பொங்கல் நாளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அப்படத்தை இயக்கவிருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.இதன் படப்பிடிப்பு முழுமையாக
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 50 விழுக்காடு இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பார்வையாளர்களின் அனுமதியை 100 விழுக்காடாக அதிகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனினும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்த நிலையில்,
நடிகர் சிம்பு இன்று காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! “ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு





















