கல்லூரிப் பேராசிரியராகச் சென்னையில் பணிபுரியும் விஜய், நாகர்கோயிலில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு ஆசிரியராகச் செல்ல வேண்டிய கட்டாயம். போனபின் அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராகப் பொங்கியெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லுவதுதான் மாஸ்டர். வித்தியாசமான
பிக்பாஸ் 4 இல் ஆரியின் வெற்றியைக் கடவுளாலும் தடுக்க முடியாது. இது ஓர் ஆரி ஆதரவாளனின் பதிவல்ல. நார்வே நாட்டில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானிக்கும் ஓர் ஈழத் தமிழனின் பதிவு. பிக்பாஸ் சீசன் 4 இன் வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆரியே வெற்றியாளர் என்பது மக்கள் கணிப்பாக இருக்கிறது. கடைசி நேரத் திருப்பம் ஏதும் நடந்து விடுமா?
Papillon Tamil Movie Teaser on Thamizh Padam. Papillon Latest Tamil Movie ft. Aaruraja, Swetha Joyel, Poo Ram, Annamalai Krishna Moorthy. Produced, Directed and Written by Aaruraja, Music is by Syam Mohan M M.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஈஸ்வரன்’. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம், பொங்கல் திருநாளையொட்டி சனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், வெளிநாட்டுவாழ்
திரைத்துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறார்கள். அதனைக் கருத்தில் கொண்டு கேரள அரசு காட்டியுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி மின் கட்டணச் சலுகை, கேளிக்கை வரி, சொத்து வரி ஆகியவற்றில் சலுகைகளை அதிமுக அரசு வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட
கானா பாடல்கள் நம்மூரில் எவ்வளவு பிரபலமோ அந்த அளவிற்கு ஹிப் ஹாப் வகையிலான பாடல்கள் வெளிநாட்டில் பிரபலம். சென்னையிலுள்ள ஒரு நட்சத்திரவிடுதியில் ஹிப்ஹாப் இசைத்திருவிழா அண்மையில் நடைபெற்றது. அது பற்றிய செய்திக்குறிப்பு…. 70 களில் நியூயார்க் நகரில் உதயமான இந்த ஹிப் ஹாப் இசை, இதர நாடுகளுக்கும் பரவி பிரபலமாகத் துவங்கியது. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் கூட பலத்த வரவேற்பினைப்
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சனவரி 13 அன்ரு வெளியாகவிருக்கிறது. இதையொட்டி காலை 4 மணி மற்றும் ஏழு மணிக்கு சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான முன்பதிவுகளும் நடந்துவருகின்றன. சிறப்புக்காட்சிக்கான கட்டணமாக ஆயிரத்து நூறு மற்றும் இரண்டாயிரம் ரூபாய்க்கு நுழைவுச்சீட்டுகள் விற்கப்படுகின்றனவாம். நூறு விழுக்காடு இருக்கைகள் நிரப்ப தடை
ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலைப் பாடியுள்ளார்.
மலையாள ஒரிஜினல் சார்லியின் ரீமேக் என்றதுமே கொஞ்சம் டவுட்டானேன். கதையா இது அவங்களுக்கு செட்டாகும். நமக்கு ஆகுமான்னு. அப்டித்தான் ஆயிடுச்சி. ஆனாலும் தமிழுக்காக க்ளைமாக்ஸ் சேஞ்ச் பண்ணி கொஞ்சம் கொண்டாட்டம் கொறச்சிருக்காங்க. எனிவே சார்லி பாக்காதவங்க மாறா பாக்கலாம். தமிழ் மாறாவுல… விஷூவல் ட்ரீட்மெண்ட், மியூசிகல் ட்ரீட்மெண்ட் ரெண்டுமே ஓகே. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு தனி பொக்கே.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் கதாநாயகனாக நடித்து 2020 பொங்கலுக்கு வெளியாகி வெற்றிபெற்ற படம் பட்டாஸ். இந்தப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தை துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார். தனுஷின் 43 ஆவது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ்





















