Home Articles posted by cadmin (Page 214)
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தின் இயக்குநர் மற்றும் விவரங்கள்

தனுஷ் இப்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெரிய அளவில் அரங்கம் அமைத்து அதில் நடைபெற்றுவருகிறது. வரும் 22 ஆம் தேதியன்று தனுஷ்
சினிமா செய்திகள்

விஜய் கொடுத்த முப்பது கோடி – கசிந்த உயர்மட்ட இரகசியம்

நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ்.இவரை மாஸ்டர் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக்கினார் விஜய். இதனையடுத்து ஜெகதீஷ், தி ரூட் என்கிற பெயரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மலையாளத்தில் தயாராகியுள்ள திரைப்படம் சேஷம் மைக்கில் ஃபாத்திமா. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கும் சேஷம் மைக்கில்
செய்திக் குறிப்புகள்

ஓங்கி அறைந்த சங்கீதா அதிர்ந்த சரத்குமார் – வாரிசு விவகாரம்

விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையையொட்டி சனவரி 11 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராம், சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்
சினிமா செய்திகள்

ஃபார்ஸி இணையத்தொடரில் விஜய்சேதுபதி தமிழ் பேசாசது ஏன்?

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கியுள்ள புதிய இந்தி இணையத்தொடர் ஃபார்ஸி. த்ரில்லர் வகையில் தயாராகியிருக்கும் இந்தத் தொடர் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்தை நிராகரித்த சத்யராஜ். ஏன்?

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது இயக்குநர் ஷங்கர் அப்படத்தின் திரைக்கதையிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம். அதன்படி ஒரு புதிய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். முதல்பாகத்தில் இடம்பெற்ற நெடுமுடி வேணு கதாபாத்திரத்திற்கு மேலான காவல்துறை உயரதிகாரி வேடம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
சினிமா செய்திகள்

அந்த சகவாசமே வேணாம் யு டர்ன் அடித்த ரஜினி

ரஜினிகாந்த் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படப்பிடிப்பில் இருக்கிறார். அதோடு அவர் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றைத் தொடர்ந்து லைகா நிறுவனத்துக்கு இன்னொரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அந்தப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை
விமர்சனம்

வாரிசு – திரைப்பட விமர்சனம்

அம்பானி அதானி போன்ற ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார். அவர் மனைவி ஜெயசுதா, மூத்தமகன் தெலுங்குநடிகர் ஸ்ரீகாந்த், அடுத்த மகன் ஷாம். மூன்றாவதுமகன் தான் விஜய். அப்பாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் வீட்டை விட்டுப் போய் தனியாக வசிக்கிறார். அம்பானி வீடாக இருந்தாலும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள். ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு உயிர்போகும் நிலை.அந்நேரம் திரும்ப அந்த வீட்டுக்குள்
விமர்சனம்

துணிவு – திரைப்பட விமர்சனம்

ஒரு தனியார் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டு ஒரு கூட்டம் அந்த வங்கி உள்ளே நுழைகிறது. துப்பாக்கிகளைச் சுட்டுக் கொண்டே உள்ளே போய் மக்களை மிரட்டிப் பணிய வைக்கிற நேரத்தில் அங்கே உள்ள ஒருவர், கொள்ளையர்களை மடக்குகிறார். அவர்தான் அஜீத். கொள்ளையர்களை அவர் மடக்கிப் பிடித்துத் துப்பாக்கி முனையில் வைக்கிற நேரத்தில் எலோரும் கைதட்டி அவரைப் பாராட்டுகிறார்க்ள். அப்போது, நானும்
சினிமா செய்திகள்

வாரிசு பட திருச்சி விநியோகஸ்தரின் வியப்பூட்டும் செயல்

2023 தமிழர்திருநாளாம் பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்கள் வெளியாகவிருக்கின்றன. இவ்விரு படங்களுமே நாளை அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன. 11 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு துணிவு படம் திரையிடப்படவிருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படம் திரையிடப்படவிருக்கிறது. இவ்விரு படங்களில் துணிவு படத்தைத் தமிழ்நாடெங்கும்
செய்திக் குறிப்புகள்

ரத்தன் லிங்காவின் லாக் பட இசை வெளியீட்டுவிழா – தொகுப்பு

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட்,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் ரத்தன் லிங்கா. இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப் பதிவு செய்தவர் எனப்பெயர் பெற்றவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சனவரி 8 அன்று