Home Posts tagged Samantha
விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் – திரைப்பட விமர்சனம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் எத்தனையோ நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் இருந்தாலும்… ஆண்மைக்குறைவு, நரம்புதளர்ச்சி, குழந்தையின்மை, பைல்ஸ், பவுத்திரம், பால்வினை உள்ளிட்ட அந்தரங்க பிரச்சனைகளுக்காக மட்டுமே சிகிச்சை அளிப்பது போன்ற தோற்றத்தை
சினிமா செய்திகள்

இந்தியாவில் முதலிடம் பிடித்த சீமராஜா – படக்குழு உற்சாகம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான படம் சீமராஜா.இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். நகைச்சுவை, காதல் ஆகியவற்றுடன் கூடுதலாக அரசர் காலத்துக்கதையும் ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. சூரி,சமந்தா, சிம்ரன் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

சீமராஜா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஆர் டி ராஜா தயாரிப்பில் உருவாகி , நேற்று வெளியான படம் சீமராஜா. இந்தப்படம், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கிறது. முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது. “இந்த வெற்றிக்குக் காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு
விமர்சனம்

யு டர்ன் – திரைப்பட விமர்சனம்

பத்திரிகையாளரான சமந்தா, சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து எழுத விழைகிறார். அது தொடர்பான விவரங்கள் தேடி அவர் போகப்போக திரைக்கதையும் விரிகிறது. படம் முழுக்க நிறைந்திருக்கும் சமந்தா, காதல் பாசம் பயம் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். நடக்கும் தொடர் மரணங்களுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தடுத்தே தீருவேன் என திடசங்கற்பம் பூண்டிருந்தாலும்,
விமர்சனம்

சீமராஜா – திரைப்பட விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் பொறுப்பற்ற இளைஞராக ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கும் வேடத்தை சிவகார்த்திகேயனுக்குக் கொடுத்த இயக்குநர் பொன்ராம், இந்தப்படத்தில் அவரை ராஜாவாக்கியிருக்கிறார். இரட்டைக்குதிரை பூட்டிய சாரட் வண்டியில் வலம்வந்து, கும்பிடு போடுகிறவர்களுக்கெல்லாம் பணம் கொடுக்கும் வள்ளலாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருடைய கணக்குப்பிள்ளையாக
சினிமா செய்திகள் நடிகர்

சீமராஜா சூரிக்கு அஜீத்தின் அதிரடிப்பாடல்

சூர்யா, விஷால் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்கள் மட்டுமே ஒரு கதாபாத்திரத்துக்காக, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து நடிப்பார்கள். ஆனால், காமெடி நடிகர்கள் யாருமே தங்களுடைய கதாபாத்திரத்துக்காக அப்படி செய்வதில்லை. தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக ‘சீமராஜா’ படத்துக்காக நகைச்சுவை நடிகர் சூரி, சிக்ஸ் பேக் வைத்து நடித்திருக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 13)
சினிமா செய்திகள் நடிகர்

மதுரையில் பிரமாண்டமாக நடக்கும் சீமராஜா விழா – ரசிகர்கள் உற்சாகம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சீமராஜா. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பாடல் வெளியீட்டுவிழாக்கள் சென்னையில் ஏதோ ஓர் அரங்குக்குள்
சினிமா செய்திகள் நடிகர்

உழைப்பில் முன்னேறிய ரசிகருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

யாரும். எதிர்பாராத வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரும் ரசிகர் படை அமைந்திருக்கிறது. அவரும் அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுடன் படம் எடுத்து மகிழ்கிறார். நேற்று சிவகார்த்திகேயன் ரசிகர் ஒருவர், என் நிண்டநாள் கனவு சொந்தஉழைப்பில் லாரி வாங்கி அதில் தலைவர் @Siva_Kartikeyan அண்ணன் படத்தின் பெயரை எழுதவேண்டும் என்ற நிண்டநாள் கனவு இன்று நிறைவேறியது #சீமராஜா
விமர்சனம்

இரும்புத்திரை – திரைப்பட விமர்சனம்

டீமாண்டிசேஷன் என்கிற பணமதிப்பிழப்புக்குப் பின் கேஷ்லெஸ் இந்தியா என்கிற முழக்கம் பெரிதாகக் கேட்டது அல்லவா? பணப் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால் எல்லாமே கணக்கில் இருக்கும் இதனால் கறுப்புப்பணம் ஒழியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு ஆபத்தானது, சாமானிய மக்களை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் படம்தான் இரும்புத்திரை. இராணுவ அதிகாரி