2018 ஆம் ஆண்டு இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. கே புரொடக்ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் இணைந்து தயாரித்த இப்படம் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு இளன் – ஹரீஷ்கல்யாண் ஆகிய இணையும் ஸ்டார்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 99 பாடல்கள். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 25,2021) நடந்தது. இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன்,யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் நடந்துகொண்டது பெரும் வரவேற்பைப்
கார் பந்தயங்கள் பைக் பந்தயங்கள் போல் ஜீப் பந்தயங்களும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் தரமான சாலைகளின்றி சேறும் சகதியும் நிறைந்த மண்சாலைகள் மற்றும் சாலைகளே இல்லா இடங்களிலும் நடக்கும் இந்தப் பந்தயம் குறித்து இதுவரை திரைப்படங்கள் வந்ததில்லை. ஜீப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்குள் காதல்,மோதல், நகைச்சுவை ஆகிய அனைத்தையும் கலந்த் திரைக்கதையுடன் தயாராகியிருக்கும்
இயக்குநர் சீனுராமசாமி விஜய்சேதுபதியை வைத்து இயக்கும் படம் மாமனிதன். இப்படத்தில் இளையராஜாவும் யுவனும் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும்படி சீனுராமசாமி இளையராஜாவிடம் கேட்டதாகவும் அதனால் அவர் சீனுராமசாமி மீது கோபமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அது தொடர்பாக சீனுராமசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. என் நெஞ்சம் நிறைந்த தமிழ்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என் ஜி கே படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 29 அன்று சென்னை தாஜ்கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடந்தது. அந்நிகழ்வில், பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது….. இந்தக் குழுவில் முதன்முதலாகப் பாடல்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. செல்வா படைக்கும் பெண் பாத்திரம், விதிக்கப்பட்ட வாழ்க்கையை புறந்தள்ளும்
பிப்ரவரி 3 அன்று சிம்புவின் பிறந்தநாள் கொண்டாட்டம் களைகட்டியிருந்தது. பிப்ரவரி 2 இரவில் தொடங்கிய விருந்து நிகழ்ச்சி 3 ஆம் தேதி விடியும்வரை நடந்திருக்கிறது. யுவன்ஷங்கர்ராஜா, தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா, சரத்குமார்,ராதிகா, மகத் மற்றும் பிக்பாஸ் குழு உள்ளிட்டு ஏராளமானோர் அவ்விருந்து நிகழ்வில் பங்கு பெற்றனர். இரவு பத்து மணியளவில் பெரும்பாலானோர் கூடிவிட்டாலும் 11.50 மணிக்கு
அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ஜீனியஸ். இந்தப்படத்தை சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுசீந்திரன். படத்தைப் பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது…. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன் ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து
இளன் என்கிற இயக்குநர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் மற்றும் ரைசா நடித்திருக்கும் படம் பியார் பிரேமகாதல். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா இந்தப்படத்தின் தயாரிப்பாளர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா அண்மையில் நடந்தது. விழாவில், இளையராஜா, சிம்பு, தனுஷ், விஜயசேதுபதி, அமீர், சீனுராமசாமி, அகமது,ராம்,படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், நாயகி ரைசா,இயக்குநர் இளன், ஜெயம் ரவி, ஆர்யா,
மார்ச் 15 ஆம் தேதி யுவன் இசையில் சிம்பு பாடிய நான் யாருன்னு தெரியுமா? பாடல் வெளியானது. மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தில் இடம் பெறும் பாடல் அது. அப்பாடல் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதுவரை இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப் பட்டிருக்கிறது அப்பாடலின் காணொலி. இந்தத் தகவல்களால் மகிழ்ச்சியடைந்த சிம்பு, யுவன் ஷ்ங்கர்




















