நாயகன் ஜீவா திரைப்படம் இயக்குவதற்காக கதை எழுதிக்கொண்டிருக்கிறார்.நாயகி திஷா பாண்டே ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். இருவரும் சேர்ந்து மர்ம மரணங்கள் நிகழும் ஒரு கிராமத்துக்குச் சென்று அங்கு நடந்தவற்றை ஆய்வு செய்கின்றனர். அப்போது நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையும் பயச்சுவையும் கலந்து












