சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டிபுலம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் யோகிபாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார் கதாநாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்.இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற
நகைச்சுவை நடிகர்களில் இப்போது முன்னணியில் இருப்பவர் யோகிபாபு. அவர் கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு ஜாம்பி ஆகிய படங்களோடு, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படியாக கைவசம் படத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் இருந்தாலும் காலையில் ஒரு படப்பிடிப்பு,
புவன் நல்லன் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஜாம்பி. எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இனைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 15 நாட்கள் நடைபெறும் அத்தோடு படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும். யோகிபாபு,யாஷிகா ஆனந்த்,கோபி,சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு
தெலுங்கில் வெற்றி பெற்ற படத்தைத் தமிழில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் கதை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் பார்த்த கதை. கதைப்படி இலட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கு வாரிசு என்பதால் படத்தின் பெயருக்கேற்ப ராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார் சிம்பு. அறிமுகக் காட்சியிலேயே அவருடைய அதிரடி தொடங்குகிறது படமெங்கும் அது தொடர்கிறது. கடைசிக்காட்சியில் உருக்கமாகப் பேசி
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 ஆவது படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை நடிகர்கள் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ்
அரிசி ஆலை வைத்துக்கொண்டு வசதியாக இருக்கும் அஜீத்துக்கு ஊரில் நிறைய சொந்தங்கள். அவர்களுக்கெல்லாம் அவர்தான் தலைவர். அவர் நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம் என்று ஊரில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார். அந்த ஊருக்கு மருத்துவ முகாம் அமைக்க வரும் நயன்தாராவுக்கு அவர் மேல் காதல் அதன்பின் திருமணம் அழகான பெண் குழந்தை. இப்படியே போனால் சுவாரசியமாக இருக்காதே, அதனால் கணவன்
சிவா இயக்கத்தில் அஜீத் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்த விஸ்வாசம் இன்று வெளியானது. ஒரு படம் குறித்த வர்த்தக புள்ளி விபரங்கள் மற்றும் வசூல் கணக்குகள் படத்தின் வெற்றிக்கு தெளிவற்ற ஒரு உறுதிமொழியை போல இருக்கும். விநியோகஸ்தர்கள் உணர்ச்சி ரீதியாக மகிழ்ச்சியாக இருப்பது தான் உண்மையான வெற்றி என்பதை நிரூபிக்கிறது. பல ஆண்டுகளாக இத்தகைய நிகழ்வுகள் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிகரமான
நான்கு பாடல்கள் அவற்றில் ஒன்றில் வேறொரு நாயகி ஆடவேண்டும், இரண்டு சண்டைக்காட்சிகள், படம் நெடுக நகைச்சுவை ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்துகொடுத்தால் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும் என்று நம்பி இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அமைச்சர்களுடன் தொடர்புடைய பெரிய ரவுடி ரவிஷங்கர். காவல்துறை ஆணையருக்கே தண்ணி காட்டும் அவர் சாதாரண காவலரான நாயகன் விஷ்ணுவிஷாலிடம்
2016 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல விமர்சங்களைப் பெற்ற படம் ‘மோ’ என்ற திகில் கலந்த நகைச்சுவைப் படம். இந்தப்படத்தின் இயக்குநர் புவன் நல்லான்.ஆர். இவருடைய அடுத்த படம் இன்று தொடங்கியிருக்கிறது. இந்தப்படமும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் தான். உலகப்புகழ் பெற்ற ‘ஜாம்பி’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். ‘ஜாம்பி’ என்றே
அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக்




















