Home Posts tagged Yogi Babu (Page 6)
விமர்சனம்

மண்டேலா – திரைப்பட விமர்சனம்

தனக்கென ஒரு பெயர் கூட இல்லாமல் வளர்ந்து ஆளாகி ஊரிலுள்ளோருக்கு முடிவெட்டுதல் மட்டுமின்றி எல்லா வகையான உபகாரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் யோகிபாபு.  திடீரென அவருக்கு அமையும் நல்வாய்ப்பால் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன.  அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைத் திகட்டத்
காணொளி டிரைலர்

யுவன் இசையில் வெளியான கார்த்தியின் சுல்தான் டிரெய்லர்

Dream Warrior Pictures Proudly Presents The Official Trailer Of Karthi’s #Sulthan​​, Directed By Bakkiyaraj Kannan. Starring #Karthi​​, #RashmikaMandanna​​, Napoleon, Lal, Yogi Babu & others. Directed by: Bakkiyaraj Kannan Production House: Dream Warrior Pictures Producers: S R Prakash Babu, S R Prabhu Executive Producer: Aravendraj Baskaran Creative Producer:
விமர்சனம்

ட்ரிப் – திரைப்பட விமர்சனம்

ஒரு காடு அதற்குள் சுற்றுலா செல்லும் நண்பர்கள் கூட்டம். அங்கு அவர்களுக்குப் பல ஆபத்துகள் மற்றும் மர்ம மரணங்கள்.அவை ஏன்? எதற்கு? எப்படி?  இவற்றிற்கு விடை சொல்லும் படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்திருக்கும் படம் தான் ட்ரிப். முழுதும் திகில் மர்மம் என்று போகும் படங்களுக்கு மத்தியில் நகைச்சுவை கலந்து அணுகியிருப்பதுதான் இப்படத்தின் மாறுபாடு.
சினிமா செய்திகள்

கார்த்தியின் சுல்தான் திரையரங்குகளில் வெளியீடு – தேதி முடிவானது

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குநரான பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இந்தப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு மற்றும் அதற்குப் பிறகான பணிகள் நிறைவடைந்து
சினிமா செய்திகள்

சமுத்திரக்கனி யோகிபாபு நடித்த வெள்ளை யானை – தீபாவளி வெளீயீடு

மார்ச் மாதக் கடைசியில் திரையரங்குகள் மூடப்பட்டன. இப்போதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இதனால்,நவம்பர் 14 அன்று வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையையொட்டி சில் புதிய திரைப்படங்கள் வெளியாகவிருக்க்கின்றன என்று
சினிமா செய்திகள்

சுந்தர்.சி படம் தீபாவளி வெளியீடு – அதிரடி முடிவு

சுந்தர்.சி இப்போது ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதோடு அவர் தயாரிப்பில் இன்னொரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி கன்னடத்தில் வெளியான படம் மாயாபஜார் 2016. ராஜ் பி.ஷெட்டி, வசிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து
சினிமா செய்திகள்

யோகிபாபு மீது படக்குழுவினர் புகார்

யோகிபாபு இப்போது ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேநேரம் அவரையே கதாநாயகனாக வைத்தும் சில படங்கள் திட்டமிடப்படுகின்றன. இப்போது அவருக்கு சந்தைமதிப்பு இருப்பதால் அவர் ஏற்கெனவே நடித்திருந்த சில படங்களையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  அண்மையில் படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் தொடங்கலாம் என்று தமிழக அரசு
சினிமா செய்திகள்

கொரோனா காலத்துக்குப் பொருந்தும் கோமாளி பட சர்ச்சைக்காட்சி

ஐசரிகணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படம் 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியானது. ஜெயம்ரவி, காஜல் அகர்வால்,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படத்தை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்கியிருந்தார். 2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைக்கதை. பதினாறு ஆண்டுகளில்
சினிமா செய்திகள்

ஏப்ரல் 5 யோகிபாபு திருமண வரவேற்பு – தமிழக முதல்வர் சொன்னது என்ன?

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகிபாபு. கதாநாயகனாகவும் சில படங்களில் நடிக்கிறார். 05.02.2020 அன்று யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் அவருக்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் தீடீரென இரக்சியமாக நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பெரிய அளவில் நடத்தத் திட்டமிட்டனர். ஏப்ரல் 5 ஆம் தேதி