Home Posts tagged Y Not Studios
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநர் ஆகிவிட்டார் – அவருடன் ஓர் உரையாடல்

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டெஸ்ட். இறுதிச்சுற்று,விக்ரம் வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த்,இப்படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். முழுமையாகத் தயாராகிவிட்ட இப்படம், ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நேரடியாக
சினிமா செய்திகள்

இழுத்தடிக்கும் நயன்தாரா – மனம் நொந்த இயக்குநர்

முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகன் சசிகாந்த் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.அவருடைய நிறுவனம் ஒய்நாட் ஸ்டுடியோஸ். 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் என்கிற படம் அந்நிறுவனத்தின் முதல்படம். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம். தயாரிப்பாளராக இருக்கும் அவர்
சினிமா செய்திகள்

இயக்குநராகிறார் ஒய்நாட் சசி – நாயகர்கள் யார் தெரியுமா?

2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான நிறுவனம் ஒய்நாட்ஸ்டுடியோஸ். அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம். அந்நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர் சசிகாந்த்.  முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின்
சினிமா செய்திகள்

பல படங்களில் நடிக்க மறுத்த கீர்த்திசுரேஷ் ஒப்புக்கொண்ட புதியபடம்

நடிகர் ஜீவா இப்போது சுந்தர்.சி இயக்கும் படம், கோல்மால், வரலாறு முக்கியம் உட்பட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், மேலும் சில புதிய படங்களில் நடிக்க ஜீவா ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று, மாயா, கேம் ஓவர் மற்றும் இப்போது நயன்தாரா நடிக்கும் கனெக்ட் ஆகிய படங்களை இயக்கும் அஸ்வின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தில் பங்காற்றிய ஈழத்தமிழர் மன்னிப்பு கோரினார்

ஜூன் 18 ஆம் தேதி இணையத்தில் வெளியானது ஜெகமே தந்திரம் படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்தப்படத்திலும் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி அப்படக் குழுவினருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன. ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் திரைக்கதை உதவி
விமர்சனம்

ஜெகமே தந்திரம் – விமர்சனம்

மதுரையில் ரவுடியாகச் சுற்றித் திரியும் நாயகன் இலண்டன் சென்று செய்யும் அலப்பறைகளே ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பில் ஓடிடியில் நேரடியாகப் படம் வெளியாகியிருக்கிறது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் டிக்கெட் விலைக்கு ஒர்த்தா? என்று கேட்கலாம். சரி, நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்க்ரிப்ஸனுக்கு
விமர்சனம்

தனுஷை கவிழ்த்த கார்த்திக்சுப்புராஜ் – ஜெகமே தந்திரம் சோதனை

ஜகமே தந்திரம் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே காரை நிறுத்தி, பிறகு ரயிலை நிறுத்தி, ரயில் ஓட்டுநர் எந்தப் பெட்டியென்று சொல்ல… அங்கே போய் நிதானமாக ஒருவரைக் கொன்றுவிட்டு வருகிறார் தனுஷ். பயங்கர தாதாவாம். (ஒன்றிய அரசின் கவனம் பெற்றால் இயக்குநர் பதில் சொல்ல வேண்டியதிருக்கும்). தனுஷ் அறிமுகமே நகைச்சுவைக் காட்சியாகத்தான் தொடங்குகிறது. பின்னர், படம் முழுவதிலும் இப்படியான காட்சிகளை
சினிமா செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் கதை இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம்
சினிமா செய்திகள்

தனுஷ் கோரிக்கை நிராகரிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத்
சினிமா செய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடியில் வெளியீடு – விலை மற்றும் ரிலீஸ்தேதி விவரங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைத்