Home Posts tagged WEb Series
விமர்சனம்

ரேகை – இணையத் தொடர் விமர்சனம்

ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என எவராகினும் அவர்களுடைய கைரேகைகள் மாறுபட்டுத்தான் இருக்கும்.ஒரேமாதிரியான கைரேகை நான்கு பேருக்கு இருந்தால்? என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் ரேகை,விறுவிறுப்பான 6 பகுதிகள் கொண்ட இணையத் தொடராக விரிந்திருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்
விமர்சனம்

வேடுவன் – இணையத் தொடர் விமர்சனம்

வீரத்தாலொரு வேடுவனாகி என்றொரு தேவாரப் பாடல் இருக்கிறது.வேடுவன் என்றால் வேட்டைக்காரன் என்று பொருள். சினிமாவுக்குள் சினிமா என்பது பல்வேறு திரைப்படங்களில் வந்துவிட்டது.இப்போது வேடுவன் இணையத் தொடர் இதுபோன்ற கதையைத் தாங்கி வந்திருக்கிறது. நடிகர் கண்ணா ரவி இத்தொடரில் நடிகராகவே நடித்திருக்கிறார்.அவர் நடிக்கும் படமொன்றில்,இரகசிய போலீசாகப் பயணித்து முன்னாள் ரவுடி சஞ்சீவை
செய்திக் குறிப்புகள்

செருப்பு பிணம் ஆகியவற்றை வைத்து ஒரு நகைச்சுவைத் தொடர் – விவரம்

ஜீ5 இணையதளம் இப்போது, செருப்புகள் ஜாக்கிரதை எனும் புதிய தொடரை வெளியிட்டுள்ளது.எஸ் குழுமம் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த நகைச்சுவைத் தொடரில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தத் தொடரின் முன் திரையிடல் மற்றும்
செய்திக் குறிப்புகள்

அதர்வா குட்நைட் மணிகண்டன் மோதல் – மத்தகம் இணையத்தொடர்

நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் மத்தகம் என்கிற இணையத்தொடர் உருவாகியுள்ளது. இது டிஸ்னி ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டுள்ளது. மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியைக் குறிக்கும் சொல். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.   ஸ்கிரீன் சீன் நிறுவனம்
Uncategorized சினிமா செய்திகள்

எப்போதும் சிரிப்பது எப்படி? – ஹன்சிகாவுடன் ஓர் உரையாடல்

ஹன்சிகாவின் பிரதான அடையாளமே அழகான சிரிப்புதான். 2010 ஆம் ஆண்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அவர் அறிமுகமானபோது எப்படி புன்னகையுடன் இருந்தாரோ அது ஏராளமான படங்கள் நடித்த பின்பும் திருமணம் ஆன பின்பும் 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது. மனோஜ்தாமோதரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பாட்னர் படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்காகச் சென்னை வந்திருந்தார். அப்போது
சினிமா செய்திகள்

கேங்ஸ்டர் ஆகும் அசோக்செல்வன்

அண்மையில் வெளியான போர்த்தொழில் படம் பெரிய வெற்றி அடைந்தது. பெரிய கதாநாயகர்களின் படங்கள்தாம் திரையரங்குகளில் நல்ல வசூல் செய்யும் என்கிற கருத்தை உடைக்கும் வண்ணம் சுமார் 13 கோடி வரை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்திருக்கிறது என்று சொல்கிறார்கள். இதனால் இப்படத்தில் நாயகனாக நடித்த அசோக்செல்வனுக்கு மிகுந்த நற்பெயர். அவர் இதுவரை காதல் நாயகனாக நடித்து வந்தார்.இதற்கடுத்து இவர்
விமர்சனம்

செங்களம் – இணையத் தொடர் விமர்சனம்

இணையத்தொடர்களுக்குத் தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ஆபாச அலம்பல்கள் என்று தொடர்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி செங்களம் இணையத்தொடரில், அரசியலில் நடக்கும் நம்பவியலாச் செயல்களைக் காட்சிப்படுத்தி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். விருதுநகர் நகராட்சியைக் கதைக்களமாகக்
செய்திக் குறிப்புகள்

கன்னடம் தெலுங்கு தாண்டி இந்தியிலும் தடம்பதிக்கும் நபா நடேஷ்

கன்னடத்தில் 2015 ஆம் ஆண்டு வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். அதைத்தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் நிறையப்படங்கள் நடித்து வருகிறார். புகழ்பெற்ற் நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்குப் படவுலகில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். கடந்த இரண்டரை
செய்திக் குறிப்புகள்

ஃபேமிலி மேன் 2 தொடரை நிரந்தரமாக நீக்கவேண்டும் – நடிகர் சங்கத் துணைத்தலைவர் கருணாஸ் அறிக்கை

ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதையொட்டி உலகெங்கும் உள்ள முக்கிய 8 ஈழ்த்தமிழ் அமைப்புகள், தமிழக மக்கள் எப்போதும் ஈழத்
செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரைப்படத்துறையினருக்கு ஈழத்தமிழ் அமைப்புகள் முக்கிய கோரிக்கை

தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு உலகெங்கும் இருக்கும் பல ஈழத்தமிழ் அமைப்புகள் எழுதியுள்ள திறந்த கடிதம்….. மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையச் செய்தி, இணைய ஊடகவியலாளர்களுக்கு வணக்கம். உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர் அமைப்புகளின் சார்பாக இந்தக்கடிதம் உங்களுக்கு எழுதப்படுகிறது. பேமிலி மேன் 2 திரைப்படத்தில் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழ்