October 16, 2026
Home Posts tagged Vishnu Vishal
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகிறது இரண்டுவானம் – ஏன்?

விஷ்ணுவிஷால்,மமிதா பைஜு உட்பட பலர் நடித்திருக்கும் படம் இரண்டு வானம். முண்டாசுப்பட்டி,ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது என்றும் 2023 சனவரி 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வ
சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷால் படத்துக்கு மேலும் ஐந்துகோடி – விவரம்

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கியிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது.2023 சனவரி 20 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. 2025 மார்ச் 16 அன்று இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.படத்தின் பெயர் இரண்டு வானம்.அதில் நாயகன் விஷ்ணுவிஷாலும் நாயகி
செய்திக் குறிப்புகள்

கட்டா குஸ்தி 2 ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் – விவரம்

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில்,இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தை,வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. முதல்பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்தச் சாதனையைக் கொண்டாடும்
விமர்சனம்

கட்டா குஸ்தி 2 – திரைப்பட விமர்சனம்

2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் கட்டா குஸ்தி.நான்காண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. சில படங்கள் முதல்பாகத்துக்கும் அடுத்தபாகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் இப்படம் முதல்பாகத்தில் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகிறது. மனைவிகள் என்றால் அடிமைகள் என்கிற எண்ணம் கொண்ட கதாநாயகன் விஷ்ணுவிஷாலுக்கு அதிரடி மனைவி ஐஸ்வர்யாலட்சுமி
செய்திக் குறிப்புகள்

நகைச்சுவை வேடத்தில் நடிப்பதுதான் கஷ்டம் – விஷ்ணுவிஷால் வெளிப்படை

விஷ்ணு விஷால் நடிப்பில் 2022 டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’.அப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி 2’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது.இப்படத்தில் முதல்பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் ரம்யாகிருஷ்ணன்,யோகி பாபு,கருணாகரன் உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன்
சினிமா செய்திகள்

மேலும் தாமதமாகும் இரண்டு வானம்? – காரணம் என்ன?

2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே அப்படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2020 பிப்ரவரி மாதம், தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்புப்
சினிமா செய்திகள்

விஷ்ணுவிஷால் நடிக்கும் புதியபடம் சஞ்சய்வாத்வா தயாரிக்கிறார் – காரணம் என்ன?

கனா,நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களையும் லேபிள் எனும் இணையத் தொடரையும் இயக்கியிருப்பவர் அருண்ராஜா காமராஜ். இவற்றைத் தொடர்ந்து ஒரு புதியபடத்தை அவர் இயக்குகிறார் என்றும் அந்தப் புதியபடத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.அந்தப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி இந்த அறிவிப்பு
செய்திக் குறிப்புகள்

மிகப்பெரிய விருது கிடைத்தது – விஷ்ணுவிஷால் நெகிழ்ச்சி

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஆர்யன். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப்
விமர்சனம்

ஆர்யன் – திரைப்பட விமர்சனம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் செல்வராகவன், அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கிறார்.அதோடு நாளொன்றுக்கு ஒருவராக ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.அவரிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டுவிட்டு அவர் செய்யும் கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால். அந்த முயற்சி பலித்ததா? செல்வராகவனை
செய்திக் குறிப்புகள்

ராட்சசன் போன்று புதிய அனுபவம் தருவோம் – விஷ்ணுவிஷால் உறுதி

இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில்,நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க,இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”. இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்