October 16, 2026
Home Posts tagged Vishnu Vishal (Page 3)
சினிமா செய்திகள்

வாய்த்துடுக்கால் வாய்ப்பிழந்த அதர்வா

அதர்வா இப்போது ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்துவருகிறார்.இந்நிலையில், அவருடைய வாய்த்துடுக்கால் ஒரு பெரியபடத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று திரையுலகில் பேசப்பட்டுவருகிறது. அதன்விவரம், நவம்பர் ஐந்தாம் தேதியன்று அறிவிக்கப்பட்ட படம் லால்சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
விமர்சனம்

எஃப் ஐ ஆர் – திரைப்பட விமர்சனம்

இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்று ஓங்கிக் கேட்டிருக்கும் படம் எஃப் ஐ ஆர். மத ரீதியான வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்சி அதிகாரம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் இக்கேள்வி உரக்க எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு. இர்ஃபான் அகமது என்கிற வேடத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் விஷ்ணுவிஷால். கட்டுறுதியான உடல், கனிவான மனம் என சாமான்ய இஸ்லாமிய இளைஞனைப் பிரதியெடுத்திருக்கிறார். 
செய்திக் குறிப்புகள்

எஃப் ஐ ஆர் படம் பார்த்த தனுஷ் என்ன சொன்னார்? – விஷ்ணுவிஷால் வெளிப்படை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எஃப் ஐ ஆர். இப்படத்தை இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3
விமர்சனம்

காடன் – திரைப்பட விமர்சனம்

வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன். காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.காடனாக நடித்திருக்கும் ராணாவும் ஒரு பக்கம் தோள்பட்டையை உயர்த்திக்
செய்திக் குறிப்புகள்

இரண்டு வருடங்களில் ஏராள சர்ச்சைகள் – நடந்தது என்ன? விஷ்ணுவிஷால் விளக்கம்

நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் 2018 டிசம்பரில் வெளீயானது. அதன்பின் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. மார்ச் 26,2021 அன்று அவர் தெலுங்குநடிகர் ராணாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள காடன் வெளியாகவிருக்கிறது. ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே இரண்டேகால் வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக்கால கட்டத்தில் பல சர்ச்சைகளில் அவர் பெயர் இருந்தது.
சினிமா செய்திகள்

இரண்டாவது திருமணத்தை உறுதிப்படுத்திய பிரபல நடிகர்

தமிழ்த்திரையுலகின் கதாநாயகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். காவல்துறை அதிகாரியின் மகனான இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு,ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது ஜகஜால
சினிமா செய்திகள் நடிகை

ராட்சசன் படக்குழுவுடன் அமலாபால் செய்யும் புதிய முயற்சி

அமலாபாலின் அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில்
செய்திக் குறிப்புகள்

இது நம்ம ஊரு த்ரில்லர் – அமலாபால் பெருமிதம்

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி ஜி டில்லிபாபு, ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அக்டோபர் 5ஆம் தேதி டரைடெண்ட்