Home Posts tagged Vikram Prabhu
செய்திக் குறிப்புகள்

சிறை படத்தின் வெற்றி ஒரு முன்னுதாரணம் – படக்குழு பெருமிதம்

விக்ரம் பிரபு,அறிமுக நடிகர் எல்.கே.அக்‌ஷய்குமார் உட்பட பலர் நடிப்பில்,அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்தப்படம் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும்
விமர்சனம்

சிறை – திரைப்பட விமர்சனம்

சிறைக்கைதி அப்துல்ரவூப். கொலைக்குற்றத்துக்காக சிறையில் இருக்கிறார்.அவரை விசாரணைக்காக சுமார் நானூறு கிலோமீட்டர் (வேலூரிலிருந்து சிவகங்கை) அழைத்துச் செல்கிறது கதிரவன் தலைமையிலான குழு.இடையில் அந்தக் கைதி தப்புகிறார்.அவரைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? அந்தக் கைதியின் பின்னணி என்ன? எதற்காகக் கொலை செய்தார்? என்கிற கேள்விக்களுக்கான விடைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம்
செய்திக் குறிப்புகள்

முஸ்லிம்களைப் பற்றிப் பேசும் சிறை படம் – விறுவிறு தகவல்கள்

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து எழுதியுள்ள கதை சிறை என்கிற படமாக உருவாகியிருக்கிறது.வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்குமார் மகன் அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார்.இவருக்கு ஜோடியாக
செய்திக் குறிப்புகள்

13 ஆண்டுகளில் 25 படங்கள் – விக்ரம்பிரபுவுடன் ஓர் உரையாடல்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சிறை. இப்படத்தில் விக்ரம் பிரபு காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு காவல்ரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு
செய்திக் குறிப்புகள்

லவ்மேரேஜ் படத்தால் ஏராளமானோரின் அன்பு கிடைத்தது – விக்ரம்பிரபு நெகிழ்ச்சி

அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு,சுஷ்மிதா பட்,மீனாட்சி தினேஷ்,அருள்தாஸ்,ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – இரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி
விமர்சனம்

லவ்மேரேஜ் – திரைப்பட விமர்சனம்

பெற்றோர் பார்த்துச் செய்து வைக்கும் திருமணத்தை கதைக்களமாகக் கொண்ட படத்துக்கு லவ் மேரேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.30 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத இளைஞர்களின் நிலை, அவர்களின் எண்ணவோட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு ஒரு குடும்பப்படம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.அதுதான் இந்தப்படம். தேனியில் வசிக்கும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை.
செய்திக் குறிப்புகள்

கல்யாணம் ஆகாதவர்களுக்குப் பிடிக்கும் படம் லவ்மேரேஜ் – இயக்குநர் உறுதி

இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்து, அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்’லவ் மேரேஜ்’. இப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட்,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.மதன்
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபு கவுதம்கார்த்திக் மோதல் – காரணம் என்ன?

முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்த காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் ஜூன் மாதம் வெளியானது. அதற்கடுத்து முத்தையா இயக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறார். அந்தப்படத்தின் மொத்தச் செலவு அதிகம் என்பதால் தொடங்கவியலாமல் இருக்கிறதாம்.அந்தக்கதை அப்படி
விமர்சனம்

ரெய்டு – திரைப்பட விமர்சனம்

நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு படம். அதிரடிச் சண்டைகள் ஆக்ரோச மோதல்கள் என முழுமையான ஆக்சன் படத்துக்குரிய கதைக்களம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் நாயகன் விக்ரம்பிரபு.
விமர்சனம்

இறுகப்பற்று – திரைப்பட விமர்சனம்

விக்ரம்பிரபு – ஷ்ரதாஸ்ரீநாத், விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா ஆகிய மூன்று தம்பதியரை வைத்துக் கொண்டு திருமண பந்தம் என்பது வெட்டிவிடுவதன்று இறுகப்பற்றிக் கொள்வது என்பதைப் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுடன் சொல்லியிருக்கிறது இந்தப்படம். மனைவி குண்டாக இருக்கிறார் என்பதற்காக விவாகரத்து செய்ய நினைக்கிறார்.அதனால் அதிர்ச்சியடையும் அபர்ணதி உளவியல் நிபுணரான