October 17, 2026
Home Posts tagged Vikaram
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் – இடம் மாறி படப்பிடிப்பு தொடங்குகிறது

பல தடைகளைக் கடந்து பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருக்கிறதாம். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில்
சினிமா செய்திகள்

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பழுவேட்டரையர் இவர்தான்

செக்கச்சிவந்தவானம் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்குகிற படத்திலும் நிறைய நடிகர்கள். விக்ரம், கார்த்தி, சிம்பு,ஜெயம்ரவி,விஜய்சேதுபதி என எல்லா நடிகர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் சம்பந்தப்பட்ட எதையும் வெளியில் சொல்லவில்லை. மணிரத்னமும் எதைப்பற்றியும் பேசாமல் இருப்பதையே ஒரு உத்தியாகக் கடைபிடிக்கிறார். இந்நிலையில், மணிரத்னம் படத்தில்