Home Posts tagged Vijay 69
செய்திக் குறிப்புகள்

டாக்சிக் விஜய் 69 படங்களுக்கு இணையாக ஒரு மலையாளப்படம் – விவரம்

2024 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மலையாளப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.அதேபோல் அங்கு வெளியான ஆவேஷம் படமும் பெரிய வெற்றியைப் பெற்ற படம். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை சிதம்பரமும் ஆவேஷம் படத்தை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இவ்விரு இயக்குநர்களும் இணையும் புதியபடம் ஒன்று
சினிமா செய்திகள்

விஜய் 69 இல் நடிக்க சத்யராஜ் மறுப்பு – காரணம் என்ன?

எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.பெங்களூரைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின்
சினிமா செய்திகள்

விஜய் 69 க்குப் பிறகு விஜய் நடிக்கும் படம் – புதிய தகவல்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தற்காலிகமாக ‘விஜய் 69’ என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 அன்று தொடங்கியது. விஜய் அரசியல்கட்சி தொடங்கி இருப்பதால் இந்தப்படம்
சினிமா செய்திகள்

மாநாடு இருக்கட்டும் படப்பிடிப்பைத் தொடங்குங்கள் – விஜய் உத்தரவு

விஜய் நடிக்கும் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளதாக செப்டம்பர் 14,2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தைத் தயாரிக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ள நிலையில், இது அவரது கடைசிப் படம் என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின்
சினிமா செய்திகள்

விஜய் 69 கதாநாயகி வில்லன் மற்றும் சில விவரங்கள்

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதால் அடுத்து அவர் நடிக்கும் படம் அவருடைய கடைசிப்படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் கடைசிப்படம் என்று சொல்லப்படும் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவி வந்தன. அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதேசமயம், விஜய் 69 படத்தை இயக்கப்போவது்
சினிமா செய்திகள்

தக் லைஃப் படக்கதையும் விஜய் 69 படக்கதையும் ஒன்றா? – பரபரப்பு தகவல்

நடிகர் விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார் என்றும் அப்படத்துக்கு பெங்களூருவை மையமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.அப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தி ரூட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியே இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று
சினிமா செய்திகள்

விஜய் 69 படத்தைத் தயாரிக்கிறது கே வி என் புரொடக்சன்ஸ் – விவரம்

நடிகர் விஜய்யின் 69 ஆவது படம் என்ன? அதை இயக்கப் போவது யார்? தயாரிக்கவிருக்கும் நிறுவனம் எது? என்பன குறித்து பல்வேறு தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 69 படம் நடக்கும் என்று சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிறாரகள். இப்போது விஜய் 69 படத்தை இயக்கப்போவது் இயக்குநர் எச்.வினோத் என்று
சினிமா செய்திகள்

அதிரடிக் கூட்டணி அமைந்தது – விஜய் 69 படம் குறித்த இற்றைத்தகவல்

விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இப்படம் விஜய்யின் 68 ஆவது படம். இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும், விஜய் 69 படம் குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக விஜய்யின்