வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படம் அக்டோபர் 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இப்படம் பற்றி அறிவித்த பிறகு மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார் தனுஷ். நான்காவதாக அவர் இயக்கும் படத்தை
மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி உட்பட பலர் நடிக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்கள் அரவிந்தசாமி, அருண்விஜய், விஜய்சேதுபதி ஆகியோரின் தோற்றங்களையும் படத்தில் அவர்களுடைய பாத்திரத்தின் பெயர்களையும், ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் அடுத்து சிம்புவின் தோற்றம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் படம் வடசென்னை. இந்தப்படத்தின் டீசரை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 அன்று வெளியிடப்போவதாக ஒன்றரை மாதம் முன்பே அறிவித்தார்கள். ஜூலை 27 இரவு பனிரெண்டு மணிக்கே டீசரை வெளியிட்டு தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலக் குறைவு காரணமாக தனுஷின்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் வடசென்னை படத்தின் முதல் பாகத்தின் முன்னோட்டம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று (ஜூன் 14) மாலை வெளியானது. படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னோட்டம் வெளியாக சுமார் ஒன்றரை மாதங்கள் இருக்கும்போது இப்போதே அதுபற்றிய அறிவிப்பு வெளியானதற்குக் காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். என்ன
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் முதல்பார்வை இன்று ( மார்ச் 8,2018 வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை, மூன்று பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ள வெற்றிமாறன், தற்போது முதல் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. வடசென்னை படத்தில்
புதுமுக இயக்குநர் மனோ இயக்கத்தில் அபிசரவணன் கதாநாயகனாக நடித்துள்ள படம் வெற்றிமாறன். இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். குணசேகரன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு டேவிட் கிறிஸ்டோபர் என்பவர் இசையமைத்துள்ளார். இறைவனின் படைப்பில் அனைத்து
இயக்குநர் ராம் உடன் பணியாற்றிய மாரிசெல்வராஜ் எழுதி இயக்கியிருக்கும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முதல்பார்வை பிப்ரவரி 13,2018 அன்று வெளியானது. அதையொட்டி இயக்குநர் வெற்றி எழுதியுள்ள பதிவு…. பரியேறும் பெருமாள் மூலமாக ஒரு விண்ணப்பம்!! பா.ரஞ்சித் தயாரிப்பில் நண்பன் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாக இருக்கிறது. மகிழ்ச்சி. மாரி என்னுடைய



















