Home Posts tagged Vetrimaran (Page 3)
சினிமா செய்திகள்

அசுரன் பட வசனத்துக்கு கருணாஸ் எதிர்ப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படியிருந்தும் இடம்பெறும் வசனங்கள், முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கருணாஸ் கோரிக்கை
விமர்சனம்

அசுரன் – திரைப்பட விமர்சனம்

வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன்
சினிமா செய்திகள்

கமலுக்கு சுகா தனுஷுக்கு மாரிசெல்வராஜ் – அசுரன் பட நிகழ்வு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இநதப்படத்தின் கதை தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கிறது. இப்படத்துக்கான குரல்பதிவை தனுஷ் முடிக்கவில்லை. அதற்குள் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக இலண்டன் சென்றுவிட்டார் தனுஷ். இதனால் அசுரன் படக்காட்சிகளை இலண்டனுக்குக் கொண்டு சென்று தனுஷின்
சினிமா செய்திகள்

தனுஷ் விளக்கம் சொன்னாலும் எதார்த்தம் இதுதான்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘வடசென்னை’. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,’வடசென்னை’ 2 ஆம் பாகம் கைவிடப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது வேகமகப் பரவியதைத் தொடர்ந்து தனுஷ் தனது ட்விட்டர் பதிவில், எதனால்
சினிமா செய்திகள்

கலைப்புலி தாணுவுக்கு இன்னொரு படம் – தனுஷ் முடிவு

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

தனுஷை மிரள வைத்த திரைக்கதை

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வெப் சீரிஸ் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’.2011 ஆம் ஆண்டு இந்தத் தொடரின் முதல் பகுதி வெளியானது. கடந்த 9 ஆண்டுகளில் 8 பகுதிகளாக வெளியாகி, தன்னுடைய பயணத்தைத் தற்போது முடித்துக் கொண்டுள்ளது. தற்போது 8 ஆவது பகுதியின் முதல் பாகம், கடந்த மாதம் (ஏப்ரல்) 14 ஆம் தேதி ஒளிபரப்பானது. மொத்தம் 6 எபிஸோடுகள் கொண்ட இந்த சீஸன் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ‘தகுதியான
சினிமா செய்திகள்

தனுஷ் விஜய்சேதுபதி பற்றிய வதந்திக்கு மறுப்பு

தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் தனுஷுடன் மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உட்பட பலர் நடிக்கிறார்கள். கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் விஜயசேதுபதி நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. அதில் எந்த உண்மையும் இல்லை என்று
சினிமா செய்திகள்

மூத்த நடிகையுடன் ஜோடி சேரும் தனுஷ் ஏன்?

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் அசுரன்.இந்தப்படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியரைத் தேர்வு செய்துள்ளனர். இவர் தனுஷை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை அவர். இப்போது முதல் தடவையாக
சினிமா செய்திகள்

தனுஷின் அசுரன் பட அறிவிப்பு இன்று வெளியானது எதனால்?

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய மூன்று படங்களில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். மூன்றுமே வெற்றிப்படங்கள் என்று சொல்லப்படுவதால் இந்தக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இவர்களின் வடசென்னை படத்தைத் தொடர்ந்து, தற்போது இந்தக் கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள
கட்டுரைகள்

வடசென்னை மேல் ஏன் இவ்வளவு வன்மம் வெற்றிமாறன் ?

வடசென்னை படம் தொடர்பாக வடசென்னையைச் சேர்ந்த லட்சுமிபதி முத்துநாயகம் எழுதியுள்ள வேதனைப்பதிவு….. வடசென்னை திரைப்படத்திற்கு தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகள் கெட்ட வார்த்தைகளுக்காக மட்டுமே அல்ல. வடசென்னை பலதரப்பட்ட உழைக்கும் மக்களை கொண்டது.. இத்திரைப்படத்தில் அப்படி பலதரப்பட்ட மக்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்களா?.. மாறாக மீனவ சமூக மக்களை மட்டும் பதிவு செய்து அதிலும்