Home Posts tagged Varalaxmi Sarathkumar (Page 2)
செய்திக் குறிப்புகள்

கதாநாயகர்கள் செய்யும் அனைத்தையும் நாங்கள் செய்திருக்கிறோம் – கன்னித்தீவு பட நாயகி பெருமிதம்

வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா நடிப்பில், சுந்தர் பாலு தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கன்னித்தீவு”. இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர், இயக்குநர் தியாகராஜன், தயாரிப்பாளர் கே.ராஜன்,
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவை வைத்துப் படம் எடுப்பது பெரும் பாக்கியம் – பகையே காத்திரு பட தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

விக்ரம் பிரபு நடிப்பில், டாணாக்காரன், பொன்னியின் செல்வன் மற்றும் பாயும் ஒளி நீ எனக்கு ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படமான பகையே காத்திரு படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அறிமுக இயக்குநர் மணிவேல் இயக்கும் இப்படம், இதுவரையில் விக்ரம்பிரபு நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த
சினிமா செய்திகள்

காட்டேரி படக்குழு வதந்தி பரப்புகிறது – திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிசம்பர்.25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
செய்திக் குறிப்புகள்

டேனி படத்தில் நாய்தான் ஹீரோ – வரலட்சுமி வெளிப்படை

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், புது இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதை,தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி நடக்கிறது. அந்தக் காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும்
சினிமா செய்திகள்

வரலட்சுமி சரத்குமார் படத்தால் எழும் கேள்விகள்

ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள், கீர்த்திசுரேஷ் நடித்த பெண்குயின், காயத்ரி ரகுராம் நடித்த யாதுமாகி நின்றாய் ஆகிய படங்கள் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகின. இவற்றில் பொன்மகள்வந்தாள் படம் தவிர மற்ற இரு படங்களும் கவனிப்பாரின்றிப் போய்விட்டன. இந்நிலையில் நான்காவதாக ஒரு படம் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது. சந்தான மூர்த்தி இயக்கத்தில்
செய்திக் குறிப்புகள்

இனி அஜீத் வழி இல்லை நடிகர் ஜெய் திடீர் முடிவு

ஜெய், கேத்தரின் தெரசா, ராய்லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் எல்.சுரேஷ் இயக்கிருக்கும் படம் நீயா 2′. ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரித்திருக்கும் இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (மார்ச் 9,2019) நடந்தது. அந்நிகழ்வில் இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது…. பாலுமகேந்திரா சாரிடம் சுரேஷும் நானும் ஒன்றாகப் பணியாற்றியிருக்கிறோம்.அவர்
செய்திக் குறிப்புகள்

சண்டக்கோழி 2 இல் எனக்கு நிறைய சவால்கள் – வரலட்சுமி வெளிப்படை

விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை. அவருடைய இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்திருக்கும் வரலட்சுமிசரத்குமார் தன் அனுபவங்களைப்
சினிமா செய்திகள் நடிகை

நான் பாதுகாப்பாக இல்லை -நடிகை வரலட்சுமி கோபம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்….. நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம்? நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே