Home Posts tagged Twitter
சினிமா செய்திகள்

ட்விட்டரில் இணைந்த நடிகர் மயில்சாமி – காரணம் என்ன?

நடிகர் மயில்சாமி சமூகவலைதளமான ட்விட்டரில் இணைந்திருக்கிறார்.ட்விட்டர் கணக்கு தொடங்கி ஆறு பேரைப் பின் தொடர்கிறார்.அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், விவேக், இசையமைப்பாளர் தினா ஆகிய ஆறு பேரை அவர் பின் தொடர்கிறார். தற்போதைய சமூக அவலங்கள் கண்டு கொதிக்கும் அவர் தன் கோபங்களையும் சமுதாய
சினிமா செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி

சென்னையில் புற்றுநோய்க்கெதிராகப் போரிடும் தன்னார்வ அமைப்பு அழகான உலகிற்கான திடமுடிவு எனும் பொருள்படும் சங்கல்ப். இவ்வமைப்பு நேற்று வெளீயிட்டுள்ள அறிவிப்பு…. அன்பான கவனத்திற்கு சென்னையில் வாழும், தாமாக மளிகைப் பொருட்கள் வாங்கச் சிரமப்படும் புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோய் வென்றவர்கள் சங்கல்பை அணுகி அடிப்படை மளிகை பொருட்களை தங்களது இல்லத்திலிருந்தே இலவசமாகப்
சினிமா செய்திகள்

கொரோனா பயத்திலிருந்து மீள ரஜினி சொன்ன தத்துவம்

வெளிநாடு வாழ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது…. வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரசால் முழு உலகமும் பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவோ, தமிழ்நாடோ விதி
சினிமா செய்திகள்

அஜீத் சார் எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க?

நடிகை கஸ்தூரி சமூகவலைதளமான ட்விட்டரில் தீவிரமாக இயங்கிவருபவர். அதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவார். அவர் சொல்லும் கருத்துகள் சர்ச்சையாகும் அல்லது அவரைப்பற்றிச்சொல்லப்படுக் கருத்துகள் சர்ச்சையாகும். அதுபோல விஜய் அஜீத் போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களோடும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படும். இப்போது மீண்டும் அப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அஜீத் ரசிகர் என்கிற
Uncategorized

அஜீத்துக்கு வேண்டுகோள் – கஸ்தூரிக்குக் கண்டனம்

சமூகவலைதளங்களில் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு தரங்கெட்ட சொற்களைப் பயன்படுத்துவதும் அநாகரிக கருத்துகளை வெளிப்படுத்துவதும் தொடர்கிறது. அண்மையில் அஜீத் புகைப்படத்தை வைத்திருக்கும் டிவிட்டர் பதிவொன்றில் மிக ஆபாசமான கருத்து பதிவிடப்பட்டது. அதில் நடிகை கஸ்தூரியின் பெயரும் இடம்பெற்றது. அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை கஸ்தூரி, மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு
சினிமா செய்திகள்

கைப்புள்ள விஜய் வண்டுமுருகன் அஜீத் – தொடரும் சண்டை

ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அஜீத் ரசிகர்கள் #June22VijayDeathDay என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப்படுத்தினர். இதற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவானவர்களும் நல்ல நாளில் விஜய்யைப் பற்றி இப்படிச்
சினிமா செய்திகள்

விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட நகைச்சுவை நடிகர்

நகைச்சுவை நடிகர் கருணாகரன் சமூக வலைதளமான ட்விட்டரை பயன்படுத்தி தன் கருத்துகளை வெளியிடுபவர்.திரைத்துறை மட்டுமன்றி அரசியல் கருத்துகளையும் அவர் பதிவு செய்பவர். ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து
சினிமா செய்திகள் நடிகர்

4 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி செய்த திடீர் மாற்றம்

அரசியல் பயணத்தைத் தொடங்குவதால் த்ன்னுடைய இயல்பான நடவடிக்கைகளில் பல மாற்றங்களைச் செய்கிறார் ரஜினி. அவற்றில் முக்கியமானது ஊடகங்களுடனான தொடர்பு. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களை மதிக்கவே மதிக்காதரஜினி, இப்போது அடிக்கடி அழைத்துப் பேசுகிறார். அதேபோல சமூக ஊடகங்களிலும் கவனம் செலுத்துகிறார். 2013ஆம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த். ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே