ஒரு மலையாள உதவி இயக்குநர் ஒரு திரைப்படத்துக்கான கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்கிறார்.அந்தக் கதை அந்தத் தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.அதனால்,ஏற்கெனவே தனு வெட்ஸ் மனு படத்தில் இணைந்து நடித்திருந்த மாதவன் கங்கனா ரனாவத் ஆகியோரை நடிக்க வைத்து அந்தப் படத்தை எடுக்க தயாரிப்பாளர்
மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தமாகச் சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் விமர்சகர்கள், இரசிகர்கள் ஆகிய இருதரப்பாரிடமும் பாரட்டுகளைக் குவித்த அயோத்தி திரைப்படம்
2021 அக்டோபர் 29 ஆம் தேதி நடிகர் இராகவா லாரன்சின் 46 ஆவது பிறந்தநாள். அதையொட்டி ஒரு புதியபட அறிவிப்பு வெளியானது. அந்தப் புதியபடத்தை கே.எஸ்.இரவிக்குமார் இயக்கவுள்ளதாகவும் அப்படத்தில் இராகவாலாரன்சின் தம்பி எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பில், அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும்
டேக் ஓகே புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் சந்தீப் சாய் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ-த்ரில்லர் திரைப்படம் “யாரோ”. ஒரு மாறுபட்ட களத்தில் புதுமுகங்கள் நடிப்பில், பரபரப்பான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் வெளியிடுகிறார். இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் வெங்கட்
கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள புதியபடத்தில் எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இவர் ராகவா லாரன்சின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் பாசக்காட்சிகள் நிறைந்து உருவாகவிருக்கிறது இந்தப் புதியபடம். தம்பி கதாநாயகனாக நடிப்பதால் இப்படத்தில் சிறப்பு வேடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்
விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.அறிமுக இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 செப்டெம்பர் மாதம் இப்படம் இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நேரத்தில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர்
புதுஇயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளீயாகியுள்ளது. இந்தப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிடவிருப்பதாக விஷால் சொல்லியிருந்தார். இதனால்,சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விஷால் மீதும் இயக்குநர் எஸ்.எம்.ஆனந்தன் மீதும்
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி உட்பட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு திரையுலகில் இது இருபத்தைந்தாவது ஆண்டு. அதையொட்டி அந்நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்பும் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை