Home Posts tagged Thrisha
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதியின் 96 பட வெளியீட்டுக்கு இடையூறு செய்தாரா விஷால்? – திரையுலகில் பரபரப்பு

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 96. இந்தப்படம் இன்று (அக்டோபர் 4) வெளியாகிறது. இப்படம் அதிகாலையில் வெளியாவதாக இருந்தது என்றும் ஆனால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்
விமர்சனம்

96 – திரைப்பட விமர்சனம்

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம். என்கிற பாரதியின் வரிகளுக்குத் திகட்டத் திகட்ட எழுதப்பட்டுள்ள உணர்வுரைதாம் 96. அடர்ந்த வனம், ஆழக்கடல்,பசுமை வெளி, பாலைவனம் என்று இயற்கையைத் தேடி வெறிகொண்டு அலையும் புகைப்படக்காரராக விஜய்சேதுபதி அறிமுகம் ஆகும்போதே இதுவேற படம் என்கிற
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதியின் நம்பிக்கை வீண்போகவில்லை

விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 96.   சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அக்டோபர் 4 வியாழக்கிழமை வெளியாகவுள்ளது. ஒரேஇரவில் நடக்கும் முழுநீள காதல்கதையாக உருவாகியுள்ளது இந்தப்படம். இந்தப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது. பொதுவாக, படம் வெளியாவற்கு முந்தைய நாள் அல்லது படம் வெளியாகும் நாளில் பத்திரிகையாளர்
சினிமா செய்திகள்

ஐடி ரெய்டில் சிக்கியது எப்படி? – விஜய்சேதுபதி விளக்கம்

இரண்டு நாட்களாக நடிகர் விஜய்சேதுபதி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக செய்திகள் பரவின. சோதனை ஏன், எதற்கு? என்பதற்கு அதிகாரப்பூர்வமாக செய்தி எதுவுமே வெளிவரவில்லை. இந்நிலையில், ‘96’ செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதியிடம் ‘வருமான வரித்துறை’ சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி கூறியதாவது… என் வீட்டில் நடந்தது
சினிமா செய்திகள் நடிகர்

த்ரிஷா பற்றிய அறிவிப்புக்குப் பின் ரஜினி விஜய் ரசிகர்கள் கடும் மோதல்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இமயமலைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னை, மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு உள்ளனர். இதில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹாவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லன் வேடம் ஏற்றிருப்பதாகத்
செய்திக் குறிப்புகள்

த்ரிஷாவா? ஐஸ்வர்யா ராஜேஷா? போட்டி ஆரம்பம்

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் செக்கச் சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ்த் திரையுலகில் நடிப்புத் திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின்