ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக சுமார் 600 கோடி செலவில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்தப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு