November 9, 2026
Home Posts tagged suriya (Page 9)
சினிமா செய்திகள்

பாலா படத்தில் நடிக்கிறார் பிருந்தாசாரதி

பாலா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் கீர்த்திஷெட்டி நாயகியாக நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் பிருந்தாசாரதி நடிக்கவிருக்கிறாராம். இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம்,
சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வருகிறது நான் அவசரப்படவில்லை – தங்கதுரை பேட்டி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை சொல்லிப் புகழ்பெற்றவர் தங்கதுரை.பொதுவாக எதிர்மறை எண்ணம் தரும் பழைய ஜோக் என்பதையே தமக்கான நேர்மறை எண்ணமாக்கி பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறார். அண்மையில் வெளியான சூர்யாவின் எதற்கும்துணிந்தவன் படத்தில் சிறிய வேடமென்றாலும் பெரிய கவனம் பெற்றார்.  அவரிடம் ஒரு பேட்டி….  1.எதற்கும் துணிந்தவன் படத்தில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்புப்
விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – விமர்சனம்

அண்ணா ப்ளீஸ் விட்டுடுங்கண்ணா என்கிற கதறலைக் கேட்டுக் கலங்கிய நாம் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட, அதை ஒரு திரைக்கதையாக்கி அப்படிச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை கொடுத்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பாண்டிராஜ் நமக்கும் ஆறுதல் தந்திருக்கிறார். இரத்தம் தெறிக்கத் தெறிக்க, கொலை செய்யலம்மா களை எடுத்திருக்கேன் என்று சொல்லிக்கொண்டு அறிமுகமாகும் சூர்யா, படம் முழுக்க உற்சாகமாகப்
செய்திக் குறிப்புகள்

யாரும் பேசாத விசயத்தைப் பொறுப்புடன் பேசியிருக்கிறோம் – சூர்யா பெருமிதம்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க  அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முன்னோட்டம் இன்று
காணொளி டிரைலர்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் – டிரெய்லர்

Official Trailer of the Tamil movie “Etharkkum Thunindhavan”, Starring Suriya, Priyanka Arul Mohan in the lead role. Directed by Pandiraj and Music composed by D.Imman. Director: Pandiraj Cast: Suriya, Priyanka Arul Mohan, Vinay Rai, Soori, Sathyaraj, Saranya Ponvannan, Ciby Bhuvana Chandran, M.S. Baskar, Devadharshini & Others. Music Director: D. Imman
சினிமா செய்திகள்

ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் பிரபாஸ், பூஜாஹெக்டே உட்பட பலர் நடித்திருக்கும் ராதேஸ்யாம் படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகும்
சினிமா செய்திகள்

சும்மா இருக்கும் சூர்யா.. முந்தப் போவது யார் ?

சூர்யாவுக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றியாக ‘ஜெய்பீம்’ அமைந்துவிட்டது. அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதமே முடிந்துவிட்டது. படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, மூன்று படங்களை கமிட்
சினிமா செய்திகள்

ஜெய்பீம் ; துணிந்து முன்வந்த கலைஞர் டிவி

சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இப்படத்தை தமிழக முதல்வர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பார்த்துவிட்டு பாராட்டியது நினைவுக்கூறத்தக்கது.
சினிமா செய்திகள்

பட்டங்களைத் தவிர்த்த தமிழ் சினிமா நடிகர்கள் !

சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அவர்வெளியிட்ட அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது
செய்திக் குறிப்புகள்

ஜெய்பீம் சர்ச்சைகளுக்கு நானே பொறுப்பு – இயக்குநர் திடீர் அறிக்கை

ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…. தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால்