Home Posts tagged suriya (Page 7)
செய்திக் குறிப்புகள்

சாய்பல்லவி இல்லாமல் கார்கி இல்லை – ஐஸ்வர்யலட்சுமி புகழாரம்

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜூலை 7 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய்
சினிமா செய்திகள்

பாலா சூர்யா படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு – விவரங்கள்

தேசியவிருது பெற்ற இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் தெலுங்கின் முன்னணி நாயகி கீர்த்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. மிகுந்த
விமர்சனம்

ராக்கெட்ரி – திரைப்பட விமர்சனம்

நம்பி நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் ஸ்தாபகரான விக்ராம் சாராபாயின் நேரடி மாணவர். சதீஷ் தவானுடன் இணைந்து பணியாற்றியவர். 1994 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தனது வீட்டின் அருகேயிருந்த கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த இஸ்ரோ அமைப்பின் மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார். பாகிஸ்தானுக்கு
சினிமா செய்திகள்

40 ஆண்டுகளில் கமல் போட்ட முதல் கையெழுத்து – ஆச்சரிய தகவல்

கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்தப் பெருவெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிவருகிறார் கமல்.   படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த துள்ளுந்துகள், இயக்குநர் லோஜேஷ்கனகராஜுக்கு விலையுயர்ந்த மகிழுந்து, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த
சினிமா செய்திகள்

சூர்யா – சிறுத்தைசிவா படம் கைமாறியது – தெலுங்கு தயாரிப்பாளர் கைப்பற்றினார்

சூர்யா இப்போது பாலா இயக்கும் புதியபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றிற்கிடையே சிறுத்தைசிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் ஒன்றும் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும்
சினிமா செய்திகள்

பாலா இயக்கும் சூர்யா 41 படத்தின் பெயர்?

பாலா இயக்கத்தில் சூர்யா,தெலுங்கின் முன்னணி நடிகை கீர்த்தி ஷெட்டி, அறிமுகநாயகி மமிதா உட்பட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி.
சினிமா செய்திகள்

பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 28 அன்று தொடங்கியது. தற்காலிகமாக சூர்யா 41 எனப்பெயரிட்டு அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. சூர்யாவுக்கு ஜோடியாக முதல் முறையாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார் தெலுங்கின் முன்னணி நாயகி கீர்த்தி ஷெட்டி. இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா. மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்படும்
சினிமா செய்திகள்

கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனதின் தயாரிப்பில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் விருமன்.இயக்குநர் முத்தையா எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதிசங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ படத்தில் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன்
செய்திக் குறிப்புகள்

அக்சய்குமாரை வைத்து சூர்யா தயாரிக்கும் இந்திப்படம் – மும்பையில் இன்று தொடக்கம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்தத் திரைப்படத்தை இந்தியில் எடுக்கும் பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்தப் பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாகத் தயாரிக்கும் இந்தித் திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது.
சினிமா செய்திகள்

விக்ரம் படத்தில் சூர்யா – ஆச்சரிய தகவல்

கமல்ஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.