Home Posts tagged Sun Pictures (Page 5)
சினிமா செய்திகள்

169 ஆவது படத்துக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஜினியின் 169 ஆவது படம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இதுதான் வெளிவந்துள்ள அறிவிப்பு. இதற்குப் பின்னால் வெளிவராத பல செய்திகள் இருக்கின்றனவாம். அவை என்ன? ரஜினியின் 169 ஆவது படத்துக்காக சுமார் ஒருடஜன் இயக்குநர்களிடம் கதை
சினிமா செய்திகள்

ரஜினி 169 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த்தின் 169 ஆவது
சினிமா செய்திகள்

தமிழாசிரியராக நடிக்கும் ரஜினி ?  புதிய தகவல் ! #Rajini169

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான படம் ‘அண்ணாத்த’. கடந்த தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்கில் வெளியானது. நயன்தாரா, மீனா, குஷ்பு என மூன்று நாயகள், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யூ என மூன்று வில்லன்கள், சூரி, சதீஷ், சத்யன் என மூன்று காமெடியன்கள் என படம் ஒருமாதிரி வந்திருக்கும். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக் கொண்டு வெளியான இந்தப் படத்துக்கு
சினிமா செய்திகள்

சம்பளத்தைக் குறைத்தார் ரஜினி – திரையுலகம் வியப்பு

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றனவாம். அவருடைய அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றெல்லாம் பேச்சு வந்தது. இப்போது அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. அப்படத்தை
சினிமா செய்திகள்

அண்ணாத்த பெரிய வசூல் ஆனாலும் ரஜினிக்குச் சிக்கல் – விவரம்

ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த வெளியாகிவிட்டது. அதனால் அவருடைய அடுத்த படம் பற்றிய செய்திகளும் வெவ்வேறு விதமாக வரத் தொடங்கிவிட்டன. ரஜினியின் 169 ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும் முதலில் சொல்லப்பட்டது. ரஜினியின் சம்பளம் மற்றும் படத்தின் மொத்தச்செலவு ஆகியனவற்றின் காரணமாக அப்படம் நடக்கவில்லை. அதன்பின்,
சினிமா செய்திகள்

எதற்கும் துணிந்தவன் படக்குழுவுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி

சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருவாரம் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.தீபாவளி முடிந்ததும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கள் முதல்நிலை தொழில்நுட்பக்
சினிமா செய்திகள்

அண்ணாத்த – அதிகாரப்பூர்வ கட்டணக் கொள்ளை

நவம்பர் 4 தீபாவளியன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. பெரிய நடிகர்கள் படம் என்றால் அதிகாலையிலேயே காட்சிகள் நடப்பது வழக்கம். ரஜினிகாந்த் படம் அதுவும் பண்டிகை நாளில்
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் பாண்டிராஜ்?

சிவா இயக்கத்தில் தயாராகும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்றும் சொல்லப்பட்டது. படத்தின்
சினிமா செய்திகள்

தனுஷின் 44 ஆவது படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசம்பர் 15,2019 அன்று தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது.மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள இந்தப் படம் முழுக்க மசாலாப்படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷிகண்ணா, பிரியாபவானி சங்கர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தனுஷுடன் நடிக்க நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது