September 19, 2026
Home Posts tagged sports. Seemaraja
சினிமா செய்திகள் நடிகர்

விளையாட்டு வீரரை வியப்பில் ஆழ்த்திய சிவகார்த்திகேயன்

அண்மையில் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து முடிந்த காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட, தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம், பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அந்த சதீஷ்குமாரை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார்.