நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றிருந்த சூரி இப்போது கதாநாயகன் ஆகிவிட்டார். அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது. அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’கருடன்’திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்படத்தில் சூரி
ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம்
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரியவெற்றி விடுதலை படத்தின் கதைநாயகனாக சூரி நடித்திருந்தார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் கதைநாயகனான முதல்படத்தின் முதல்பாகத்திலேயே கனமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்கிற பெரியவரவேற்பைப் பெற்றார். இப்போது விடுதலை படத்தின் இரண்டாம்பாகத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.அப்படம் 2024
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி,விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான ‘விடுதலை’ திரைப்படத்தின் முதல்பாகம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. ஆர்.எஸ்.இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம்பாகம் அடுத்த ஆண்டு சனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. முதல்பாகம் பெரிய வெற்றி என்பதால் அடுத்த பாகத்திற்கான
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படம் மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா ஏப்ரல் 6 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேசியதாவது….. இந்த வெற்றி எனக்கு எமோஷனலான ஒன்று. ஒரு இடைவெளிக்குப் பிறகு நல்ல படத்தோடு வரவேண்டும் என
கனிமவளக் கொள்ளை அதற்கெதிரான மக்கள் போராட்டம், அவற்றை தந்திரமாகவும் ஆணவமாகவும் ஒடுக்கத் துடிக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் ஆகியனவற்றோடு காவல்துறைக்குள்ளேயே நடக்கும் அட்டூழியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது விடுதலை. கடைநிலைக் காவலர் குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் சூரி. சும்மா சிரிக்க வைத்துவிட்டுப் போகிற ஆள் மட்டும் இல்லை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதைநாயகனாகவும் வாத்தியாராக விஜய்சேதுபதியும் நடித்திருக்கும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. இவற்றில் முதல்பாகம் மார்ச் 31 அன்று வெளியாகவிருக்கிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம்
1997 ஆம் ஆண்டிலிருந்து சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்தார் சூரி. 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலாகபடிக்குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா நகைச்சுவை அவரை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. அதன்பின் அவருக்கு ஏறுமுகம்தான்.ரஜினி, விஜய், அஜீத்,சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியொரின் படங்களில் நகைச்சுவை வேடத்துக்கு அவர் இருந்தால்தான் நல்லது என்று அவருடைய தேதிகளில் சிக்கல்
நகைச்சுவை நடிகர் சூரி கதைநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகும் விடுதலை படத்தின் முதல்பாகத்தில் அவர்தான் நாயகன்.அப்படத்தில் இடம்பெறும் பாடல்காட்சி வெளியாகி அது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது சூரிக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதற்கடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் தயாராகும் கொட்டுக்காளி படத்திலும் அவர்



















