Home Posts tagged Sivakarthikeyan (Page 13)
சினிமா செய்திகள்

சனிக்கிழமையன்று டாக்டர் படம் வெளியாவது எதனால்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிப் பல மாதங்கள் ஆகின்றன. இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்று
சினிமா செய்திகள்

நாய் சேகர் பெயர் சர்ச்சை முடிவுக்கு வந்தது

நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாகவும் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனம் கவர்ந்த பவித்ரா லட்சுமி கதாநாயகியாகவும் நடிக்கும் புதியபடமொன்று தயாராகியுள்ளது. அந்தப்படத்தில், ஜார்ஜ் மரியன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இளவரசு, லிவிங்ஸ்டன், ஞானசம்பந்தன் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்ட இரண்டு புதிய படங்கள் ?

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாகடர் படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து அதற்குப் பிறகான பணிகளில் இருக்கிறார்கள். இவற்றிற்கடுத்து, சிபிச்சகரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

அக்டோபரில் அடுத்த படத்தின் படப்பிடிப்பு – சிவகார்த்திகேயன் முடிவு

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படம் தயாராகியுள்ளது.இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 24 ஏஎம் ஸ்டியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அயலான் படம் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளில் இருக்கிறது. அப்படத்தில் நிறைய கணினி வரைகலைக் காட்சிகள் இருப்பதால் அதன் வேலைகள் முடிவடையப் பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
Uncategorized

மனைவிக்குக் கண்ணீரால் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் – செய்தியும் சர்ச்சையும்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்டர்’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. திரையரங்குகள் மூடியிருப்பதால், ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம், இந்தப் படத்தை
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் வியாபாரத்தில் சுணக்கம் ஏன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.
சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களுக்குப் புதிய சிக்கல்

விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. இத்தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துவருகிறது. ஆனாலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.
சினிமா செய்திகள்

மீண்டும் தள்ளிப் போகிறது டாக்டர் பட வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘டாக்டர்’.இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.பல மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.