Home Posts tagged Siva Karthikeyan
சினிமா செய்திகள்

பராசக்தி கதை திருட்டு சர்ச்சை – புகாரளித்தவர் திடீர் அறிக்கையால் பரபரப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பராசக்தி.1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம்,2026 தமிழர் திருநாளை முன்னிட்டு சனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
சினிமா செய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி தயாரிப்பாளர் கோரிக்கை திடுக்கிட்ட சிவகார்த்திகேயன் – விவரம்

அண்மையில் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றி பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி.சசிகுமார்,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை அபிசன் ஜீவிந்த் எனும் புது இயக்குநர் இயக்கியிருந்தார். இந்தப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர்
சினிமா செய்திகள்

விட்டுக்கொடுத்தார் விஜய் ஆண்டனி – பராசக்தி சிக்கல் தீர்ந்தது

நேற்று தை அமாவாசை நாள்.அதனால் பல படங்களின் அறிவிப்பு பெயர் அறிவிப்பு ஆகியன வெளியிடப்பட்டன. அந்த வகையில்,சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு ‘பராசக்தி’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25 ஆவது படம்.
செய்திக் குறிப்புகள்

கதை சொல்லும் டான் முதல்பார்வை

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற
சினிமா செய்திகள்

இந்தியாவில் முதலிடம் பிடித்த சீமராஜா – படக்குழு உற்சாகம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் உருவான படம் சீமராஜா.இந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருந்தார். நகைச்சுவை, காதல் ஆகியவற்றுடன் கூடுதலாக அரசர் காலத்துக்கதையும் ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. சூரி,சமந்தா, சிம்ரன் ஆகியோர்