November 9, 2026
Home Posts tagged Simbu (Page 8)
சினிமா செய்திகள்

நூறு கோடியை நிராகரித்த சிம்பு – ஆச்சரிய தகவல்

சிம்பு இப்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு மற்றும் கிருஷ்ணா இயக்கும் பத்துதல ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் சில நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு படங்களுக்கும் தேதி
Uncategorized சினிமா செய்திகள்

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு – கண்கலங்கிய டி.இராஜேந்தர்

உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்’ நடிகர் சிலம்பரசனுக்கு இன்று (சனவரி 11,2022) கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்தது. ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இணையம் மூலம் உரையாற்றி விழாவைத்
செய்திக் குறிப்புகள்

சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் – வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவிப்பு

நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது’வேல்ஸ் பல்கலைக்கழகம்.இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்…. உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் ‘கவுரவ டாக்டர்’ பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி
செய்திக் குறிப்புகள்

மாநாடு வெற்றி விழா – தொகுப்பு

நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது மாநாடு திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 ஆவது நாளில் கூட பல
Uncategorized சினிமா செய்திகள்

மாநாடு இந்தி உரிமை கேட்கும் போனிகபூர் தரமுடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அப்படத்தால் பல சிக்கல்கள். படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நாள் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக நடந்த பேச்சுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சிம்புவின் தந்தை டிராஜேந்தர். இன்னொரு பக்கம், இப்படத்தைத் தெலுங்கில்
சினிமா செய்திகள்

மாநாடு சிக்கல் – டி.ராஜேந்தருக்கு பாரதிராஜா கண்டனம்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தி வெளியான திரைப்படம் ‘மாநாடு’. பல்வேறு தடைகளைத் தாண்டியே திரைக்கு வந்தது. இந்நிலையில், மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதுதொடர்பாக, இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்

மாநாடு டிவி உரிமை கலைஞர் டிவியிடமிருந்து கைமாறக் காரணம் ?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாநாடு. டைம் லூப் ஜானரில் வெளியான இப்படத்துக்கு விமர்சக ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு ஆகிய
சினிமா செய்திகள்

மாநாடு தெலுங்கு டப்பிங் ரிலீஸில் சிக்கல்

மாநாடு படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி நவம்பர் 25 அன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழில் வெளியாகும் அதேநாளில் இப்படத்தைத் தெலுங்கிலும் வெளியிட முடிவெடுத்து குரல்மாற்று செய்து வைத்திருந்தார்கள். தெலுங்கில் இப்படத்துக்கு தி லூப் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. தி லூப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ஐதராபாத் போய் ஊடகங்களைச் சந்தித்துவந்தார் சிம்பு. ஆனால்,
விமர்சனம்

மாநாடு – திரைப்பட விமர்சனம்

ஒரு நாள் திரும்பத் திரும்ப வந்தால், அந்த ஒருநாள் தமிழகத்தில் மிகப்பெரிய மதக்கலவரத்தையும் முதலமைச்சர் மாற்றத்தையும் ஏற்படுத்தும் நாளாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை வேகமும் விறுவிறுப்புமாகச் சொல்லியிருக்கும் படம் மாநாடு. தமிழுக்கு இது புதிதென்றாலும் ஆங்கிலத்தில் இதுபோல் நிறையப்படங்கள் வந்திருக்கின்றன. அப்படங்களின் பெயரை சிம்புவையே சொல்ல வைத்து மற்றவர்களுக்கு வேலை
சினிமா செய்திகள்

மாநாடு வெளியானது – விடிய விடிய நடந்ததென்ன? விவரம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாகிவிட்டது. ஆனால், நேற்று மாலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் ஒரு திகில் படத்தின் திரைக்கதையை ஒத்திருந்தது என்கிறார்கள். இன்று படம் வெளியாகும் என்று அறிவித்து முன்பதிவு எல்லாம் நடந்தது. சென்னையில் முன்பதிவு அமோகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஆறு மணியளவில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  நிறைய